1. PANDUAN PERKEMBANGAN PEMBELAJARAN MURID
BAHASA TAMIL
SEKOLAH JENIS KEBANGSAAN
TAHUN 3
மாணவர் கற்றல் மமம்பாட்டு வழிகாட்டி
மேசிய வகக பள்ளிக்கான ேமிழ்மமாழி ஆண்டு 3
2. 2BAHASA TAMIL TAHUN 3 SJK
குறியிலக்கு
இக்கலைத்திட்டம் மாணவர்கள் கல்வியறிவு பெறுவதற்கும் அன்றாட வாழ்வின் ததலவகலை நிலறதவற்றிக் பகாள்வதற்கும் சமூகத்
பதாடர்லெ ஏற்ெடுத்திக் பகாள்வதற்கும் ததலவப்ெடும் தமிழ்பமாழி ஆற்றலைப் பெறுவலதக் குறியிைக்காகக் பகாண்டுள்ைது. தமலும்,
ெைவலகப் ெனுவல்கலை வாசித்து உய்த்துணரவும் எண்ணங்கலையும் உணர்வுகலையும் பவளிப்ெடுத்தவும் இது வழிவகுக்கும்.
ம ாக்கம்
தமிழ்பமாழி கற்றல் கற்பித்தல் வழி, பதாடக்கப்ெள்ளி இறுதியில் மாணவர்கள் அலடய தவண்டியலவ:
1. சமூக உறவு பகாள்வதற்கும் அதலை தமம்ெடுத்துவதற்கும் சரியாை பமாழிலயப் ெயன்ெடுத்திப் தெசுதல்.
2. பிறர் கூறும் கருத்துகலைக் கவைமுடன் பசவிமடுத்துப் புரிந்து பகாண்டு துைங்குதல்; நல்ை பமாழியில் கருத்துகலை
பவளிப்ெடுத்துதல்.
3. ெல்தவறு மூைத்திலிருந்து திரட்டிய கருத்லதயும் தகவலையும் சீர்தூக்கித் பதரிவுபசய்து வாய்பமாழியாகவும் எழுத்து வடிவத்திலும்
ெலடத்தல்.
4. வாய்பமாழியாகக் கருத்துப் ெரிமாற்றம் பசய்து அதலை எழுத்து வடிவத்தில் ெலடத்தல்.
5. தன் கருத்லதயும் ஏடலையும் வாய்பமாழியாகவும் எழுத்து வடிவத்திலும் ஆக்ககரமாக விலைெயனுள்ை வலகயில் ெலடத்தல்.
6. அறிவு வைர்ச்சி பெறவும் மைமகிழ்ச்சி அலடயவும் வாசிக்கும் ெழக்கத்லதப் பெறுதல்.
7. ெல்தவறு எழுத்துப் ெடிவங்கலை வாசித்துப் புரிந்து பகாண்டு உய்த்துணர்தல்.
8. எல்ைாச் சூழல்களிலும் நன்பைறிப்ெண்பு, இணக்கப்தொக்கு, நாட்டுப்ெற்று ஆகியவற்லற அடிப்ெலடயாகக் பகாண்டு பதாடர்பு
பகாள்ளுதல்.
9. இைக்கண அறிலவப் பெற்று முலறயாகப் ெயன்ெடுத்துதல்.
10. பசய்யுள் பமாழியணியின் பொருலை அறிந்து உய்த்துணரவும் ெயன்ெடுத்தவும் பதரிந்து பகாள்ளுதல்.
3. 3BAHASA TAMIL TAHUN 3 SJK
கட்டு ேரக்கூற்று
1
தகட்டல்-தெச்சு, வாசிப்பு, எழுத்து ஆகிய திறன்களின் அடிப்ெலடக் கூறுகலை அறிந்திருத்தல்.
2 பசவிமடுத்த, வாசித்த, பசாற்கலை, பசாற்பறாடர்கலை, வாக்கியங்கலை அறிந்திருத்தல்; புரிந்திருத்தல்; அவற்லறப்
தெச்சு வடிவிலும் எழுத்து வடிவிலும் பவளிப்ெடுத்துதல்.
3 பசவிமடுத்த, வாசித்த, தகவல்கலை அறிந்திருத்தல்; புரிந்திருத்தல்; அவற்லறப் தெச்சு வடிவிலும் எழுத்து வடிவிலும்
ெயன்ெடுத்துதல்.
4 ெல்தவறு சூழலில் பசவிமடுத்த, வாசித்த தகவல்கலை அறிந்திருத்தல்; புரிந்திருத்தல்; அவற்லறப் தெச்சு வடிவிலும்
எழுத்து வடிவிலும் சரியாை முலறயில் ெயன்ெடுத்துதல்.
5 ெல்தவறு சூழலில் பசவிமடுத்த, வாசித்த ெல்வலகத் தகவல்கலைப் புரிந்திருத்தல்; ெகுத்தறிதல்; அவற்லறப் தெச்சு
வடிவிலும் எழுத்து வடிவிலும் சரியாை முலறயில் துல்லியமாகப் ெலடத்தல்.
6
ெல்தவறு சூழலில் பசவிமடுத்த, வாசித்த ெல்வலகத் தகவல்கலைப் புரிந்திருத்தல்; அவற்லறப் தெச்சு வடிவிலும் எழுத்து
வடிவிலும் சரியாை முலறயில் துல்லியமாக விலைெயன்மிக்க வலகயில் ெலடத்தல்; மதிப்பிடுதல்.
4. 4BAHASA TAMIL TAHUN 3 SJK
திறன் கட்டு ேரவிவரிப்பு
தகட்டல் தெச்சு
1
சரியாக உச்சரித்தல்.
பசாற்பறாடர்கள்
ெல்வலகச் பசய்யுள்
2
பசவிமடுத்தவற்லறப் பிறருக்குப் புரியும் வலகயில் நிரல்ெடக் கூறுதல்.
ஏன், எப்ெடி, எவ்வாறு, எதற்கு ஆகிய விைாக்களுக்குச் ஏற்ற பசால்லைச்,
பசாற்பறாடலரப் முலறயாகப் ெயன்ெடுத்திச் சரியாக ெதில் கூறுதல்.
3
பசாற்கலைச் சரியாகப் ெயன்ெடுத்திப் தெசுதல்.
திலசப்பெயர்
பதாகுதிப் பெயர்
மரபு வழக்கு
4
யார், எது, என்ை, எங்கு, எப்பொழுது என்ற விைாக்களுக்குச் ஏற்ற பசால்லைச்,
பசாற்பறாடலரப் முலறயாகப் ெயன்ெடுத்திச் சரியாக தகள்விகள் தகட்டல்.
5
ொர்த்த நிகழ்வுகலைத் பதளிவாகக் கூறுதல்.
6
தனிப்ெடத்லதத் துலணயாகக் பகாண்டு சரியாை தவகம், பதானி, உச்சரிப்புடன் கலத
கூறுதல்.