SlideShare a Scribd company logo
1 of 35
தமிழ் வளரசசியில் ​ை சவ
   சமயததின் பஙக




   (மு​ைனவர். ​ெர. சந்திர​ேமாகன்,
   இயற்பியல் து​ைற, ஸ்ரீ​ேசவுகன்
அண்ணாம​ைல கல்லூாி, ​ேதவ​ேகாட்​ைட
             630 303)
ஒரு ெமாழி வளரந்துள்ளது என்றால், அதற்க முக்கியமான காரணிகள்
    ​



•   கைல,
•   ​ெசல்வம்,
•    இலக்கியம்,
•    சமயம்
பல்​ேவறு
                                மாற்றஙகள்


• அ​ைனத்​துக்கம் ‘’தாயாக விளஙகிய ‘பாரதததில்’ இருந்து
   தஙகள்நாடு பலன் ​ெபற வாணிகம், ப​ைட​ெயடுப்பு ​
   ெசய்துள்ளனர். மங்​ேகாலியர் வருைக, ​ெபளததம், இசுலாம்,
   கிருததுவம், ​ேபான்ற சமயஙகளின் அணிவகப்பு.
 . இதனி​ைட ‘ஆடிப்ெபருக்க’ ​ேபான்ற சடஙககளில் பல சுவடிகள்
                   ​
   அழிந்தன.
    ஆயினும் அவ்வப்​ேபாது தமிழ் ​ெமாழியின் வளரசசிக்கம் அ​
   ைவ உதவின. சீறாப்புராணம், ​ேபாப்​ைபயாின் திருக்கறள்,
   திருவாசக ​‘ெமாழி ​ெபயரப்புகள்’ தமிழ் ​ெமாழியின் வள​ைம​ைய
   உலகிற்க பைற சாற்றின.
• இக்கட்டு​ைரயில் தமிழ் வளரசசியில் ​ைசவம்
  ஆற்றிய பஙகி​ைனயும், பாஙகி​ைனயும்
  காணலாம்.
ஒரு ​ெமாழி வளரசசி
• புதிய ​ெசால்லாக்கம்,
• ஒரு ெபாருட் பன்​ெமாழி, பல்வைககளில்
      ​
  உருமாறும் ெசாற்கள்,
             ​
• புதிய அணிகள்,
• புதிய உருவகஙகள், மாதிாி வடிவஙகள்,
• பரவசத்​ைதத் தூண்டும் ​ெசய்திக​ைள
  இலகவாக பாிமாற்றம் ​ெசய்ய உதவுதல் ​
  ேபான்ற​ைவகள் அடஙகம். Mario Pei, George Allen & Unmin Ltd., (1965) London Page
   206-15.
ைசவ சமயம்
•      ைசவ சமயம் என்பது முப்​ெபாருள்களான "பதி, பசு, பாசம்" என்ப​ைத
       ஏற்றுக் ெகாண்ட மக்​கைளக் ெகாண்டது. "சிவன்" என்ற ெபய​ைரயு​
               ​                  ​
       ைடய இ​ைறவன் ‘எண்கணஙகள்’ ெபற்றவன் என்றும், அதில்
                                       ​
       உயிரகளின் ெதாகதி​ைய ‘பசு’ என்றும், அவற்றின் த​ைலவன் 'பதி' -
                   ​
       சிவன் என்றும், ‘பசு’ அனாதி​ேய ‘பாசம்’ என்ற கயிற்றினால் கட்டுப்
       பட்டுள்ளது. அந்தக் கயிறு முப்​ெபாருள்களால் ஆனது. ‘பாசம்’ முப்​
       ெபாருள்களான ‘ஆணவம், கன்மம், மா​ைய’த் ெதாகதி​ைய
                                                 ​
       கறிப்பதாகவும் ஏற்றுக் ​ெகாண்ட மதம்.
•      ​ைசவ சமய வரலாறு, க.​ை வததயநாதன், திருவாவடுது​ை ற
        ஆதீன ​ை சவசிததாந்த பயிற்சி நல்.

திருவாசகம் கருவருள் விளக்கம் - உ​​ை ர, தண்டபாணி ​ே தசிகர், விக்கிரமசிஙகபுரம். ஆதீனப் பதிப்பு
பன்​ெமாழி பண்டிதன் பாரதி
            பகரந்தது
• "யாமறிந்த ெமாழிகளி​ேல, தமிழ் ெமாழி ​ேபால்
             ​                  ​
  இனிதாயுளது எஙகம் கா​ேணாம்" என்று பன்​
  ெமாழி பண்டிதன் பாரதி பகரந்தது எதனா​ேல
  என்று ஆய்ந்த​ேபாது, பாரதியின் கவி​ைதகளில்
  மிளிரகின்ற சந்தம், ​ெபாருள், அணிகளில்
  கலந்திருந்த ​ைசவ ைவணவ இலக்கிய
                   ​
  வாசிப்புகளின் பாதிப்பு என்ப​ைத பல ஆன்​
  ேறாரகள் ஆய்ந்து பதிவு ​ெசய்துள்ளனர்.
ைசவ சமயம் ​ைசவம் ஆற்றிய
             பஙக
•   தமிழ்சசஙகததின் ‘த​ைலவனாக’க் ​ெகாண்டும், ‘தமிழ்க்கமரனாக’ முருகப் ​
    ெபருமா​ைனயும் ​ெகாண்டு, இ​ைறவனுக்கம் ​ெமாழிக்கமான ‘​ெதாடர்​ைப’ ​
    ைசவ சமயம் தந்தது ​ேபால் பிற மதஙகள் தந்ததில்ைல.
                                               ​

•   "ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!" "ம​ேகந்திரமதனிற் ​ெசான்ன
    ஆகமம் ​ேதாற்றுவிதது அருளியும்", "மூவா நான்ம​ைற முதல்வா ​ேபாற்றி"
    என்று ‘அறம், ​ெபாருள், இன்பம், வீடு’ என்ற ‘நான்ம​ைறகள்’ இ​ைறவனிடம்
    இருந்து ​ேதான்றிய​ைவ என்றும் அ​ைவகளின் விளக்கமாய் ‘சிவஆகமஙகள்’ ​
    ேதான்றியுள்ளன என்றும் மணிவாசகர் கூறுகிறார்.
•   அதனால்தான் இன்றும் ‘திருவாசகம் முற்​ேறாதுதல்’ நிகழ்வுகள் நிகழ்ந்து ​
    ெகாண்டுள்ளன. பன்னிரு திருமு​ைறகள் மட்டுமின்றி ‘சந்தானக் கரவரகள்’
    இயற்றிய பல ‘ஞானப் ​ெபாக்கிசஙகள்’ தமிழ் ​ெமாழிக்க ​ேமலும் வளம் ​
    ேசரததுள்ளன.
• இக்கால கவிஞரகளும், திருவாசததின்
   பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத
   நிைலயில் தமிழ்ெமாழிக்கப் ​ெபருவள​ைம​
                  ​
   ையச் ​ேசரததிருக்கின்றார் மணிவாசகர்.
• ​ேதசியம் வளரதத தமிழ், கா. திரவியம்,
   பமபுகார் பிரசுரம், ​ெ சன்ை ன
                            ​
ஞானசமபந்தர், திருநாவுக்கரசர்,
          கட்ட​ைமப்பு
•   ஞானசமபந்தர் பாடல்களில், மூரததி, தலம், கீரததி, 8வது பாடலில்
    இராவணன், 10 புறசசமயத் தாழ்வு நி​ைல, 11ஆம் பாடலில் திருக்க​
    ைடக்காப்பு என்ற கட்ட​ைமப்பு உள்ளது.
•   ஆனால் திருநாவுக்கரச​ேரா, மூரததி, தலம், கீரததி, ஆனால் 9இல்
    புறசசமயச் சாடல் இல்லாத நி​ைலயில், (6வது பாடலில்
    இராவணன்),10ஆம் பாட​ைலயும், இராவணனுக்க இ​ைறவன்
    அருளிய திறத்​ைதப் பாடுகின்றார். சமண சமயததிலிருந்து
    வந்ததாலும், தன் வயதிற்க யா​ைரயும் பழிததுப் ​ேபசல் கூடாது
    என்பதாலும், திருமண​ேம ெசய்து ெகாள்ளாமல் வாழ்ந்த நாவுக்கரசர்,
                             ​    ​
    பிறர் மாதர் ேமல் பற்று ைவதத இராவ​ண மன்னனுக்கம் இ​ைறவன்
                ​          ​
    அருளிய​ைத மிகப் ெபரும் ேபற்றாகவும் ெகாண்டு தம் திருமு​ைறக​
                      ​                 ​
    ைள அ​ைமதத பாஙக தமிழுக்கப் ெபாிதும் வளம் ேசரததுள்ளன.
                                                 ​
ஞானசமபந்தர்
• ேதாடுைடய ெசவியன் விைடேயறிேயார்
  தூெவண்மதி சூடிக் காடுைடயசுட
  ைலப்ெபாடிபசிஎன் உள்ளஙகவர் கள்வன்
  ஏடுைடயமல ரான்முைனநாட்பணிந் ேதததஅருள்
  ெசய்த பீடுைடயபிர மாபுரேமவிய ெபமமானிவ
  னன்ேற.
• காத லாகிக் கசிந்துகண் ணீரமல்கி ஓது வாரதைம
  நன்ெனறிக் கய்ப்பது ேவதம் நான்கினும்
  ெமய்ப்ெபாரு ளாவது நாதன் நாமம் நமசசி
  வாயேவ.
திருநாவுக்கரசர்
• நாமாரக்கங் கடியல்ேலாம் நமைன யஞ்சேசாம்
  நரகததிலிடரப்பேடாம் நடைல யில்ேலாம் ஏமாப்ேபாம்
  பிணியறிேயாம் பணிேவா மல்ேலாம்இன்பேமஎந்நாளு
  ந்துன்ப மில்ைல, தாமாரக்கங் கடியல்லாத் தன்ைம
  யான சஙகரன்நற் சஙகெவண் கைழேயார் காதிற்
  ேகாமற்ேக நாெமன்றும் மீளா ஆளாய்க் ெகாய்ம்
  மலரசேச வடியிைணேய கறுகி ேனாேம.
• ெசாற்றுைண ேவதியன் ேசாதி வானவன் ெபாற்றுைண
  திருந்தடி ெபாருந்தக் ைகேதாழக் கற்றுைணப்
  பட்டிேயார் கடலிற் பாய்சசினும் நற்றுைண யாவது
  நமசசி வாயேவ.
• மாசில் வீைணயும் மாைல மதியமும் வீசு
  ெதன்றலும் வீஙகிள ேவனிலும் மூசு
  வண்டைற ெபாய்ைகயும் ேபான்றேத ஈசன்
  எந்ைத இைணயடி நீழேல.
சுந்தரர் ேதவாரம்
• பிததாபிைற சூடிெபரு மாேன அருளாளா
  எததான்மற வாேதநிைனக் கின்ேறன்மனத்
  துன்ைன ைவததாய்ெபண்ைணத்
  ெதன்பால் ெவண்ெணய் நல்லூர்
  அருட்டுைறயுள் அததாஉனக் காளாயினி
  அல்ேலன்எனல் ஆேம.
திருவாசகம்’
• இனி ‘சாஸ்திரம், ​ேதாததிரம்’ தவிர இ​ைறவனிடம் எப்படி
  இரண்டறக் கலததல் முடியும் என்ப​ைத ‘திருவாசகம்’ கூறும் மு​
  ைறயில் எந்த நலும் இல்ைல எனலாம். தமிழ் நல்களின் வாி​
                           ​
  ைசயில் அகததி​ைண, புறததி​ைண என்ற பாகபாட்டில்
  அடஙகாத ஒரு நல். தன்ைன​ேய, ​ெபண்ணாகவும், ஆணாகவும்
                         ​
  இ​ைறவனின் ​ேதாழனாகவும், பிற ​ேநரஙகளில் சுய ஆய்வு ​
  ெசய்து, தன் ஆற்றா​ைமக​ைளப் புலமபும் சக மனிதனாவும்,
  தமமிற் சிறந்த ஆடியாரகள், சிவ​ெநறிச் ​ெசல்வரகள் கூட்டததில் ​
  ேசர, நாடகமாடி, ​ெவற்றி ​ெபற்ற ஒரு உயிாின் ‘புலமபல்’
  திருவாசகம் எனும் காவியமாகிறது.
இலக்கிய வைககளிேல​ேய புது​
           ைமயாகம்
• திாிபுரம் எறிததல், தாயுமானவராய் பன்றிக்கம்
  கரு​ைண காட்டிய ​ெபற்றியும், நாி​ையப்
  பாியாக்கி தமக்காக பிரமபடிபட்ட ​
  ெகாள்ைகயும், மணிவாசகர் ​ைகயாள்கின்ற
  யுக்தி, பல்வ​ைகயில் இலக்கிய வைககளிேல​
  ேய புது​ைமயாகம்.
• புதிய ​ே நாக்கில் திருவாசகம்,
  தமிழண்ணல்
திருவாசகச் சிறப்பு

• "சிவபுராணம்" என்று துவக்கததி​ேல​ேய ஒரு புதிய சிந்த​ைன.
  "புராணம்" என்றால் ​ெதான்று ​ெதாட்டு, பழ​ைமயான ஒரு க​ைத ​
  என்று ​ெபாருள். அதில் க​ைத மாந்தாின்​ ேதாற்றம், வளரசசி,
  ஊர், அதன் சிறப்பு என்று எண்ணற்றைவகள் ​ேபசப் ​ெபறும்.
  ஆயின் ​‘ேதாற்றமும், முடிவுமிலா’ இ​ைறவனுக்க புராணம்
  எழுதுவது ​எப்படி என்ற யுக்தி, புது​ைமயிலும் புது​ைமயாகம். இ​
  ைறவன் தன்னுள் எழுந்தருளிய தருணத்​ைத​ேய, அவனது
  ேதாற்றமாகவும் அவன் நீடிதது தன்னுள் இருக்கம் காலததில, ​
  ேதான்றும் உணரவுகளினால் இ​ைறவன் எப்படியுள்ளான் என்ப​
  ைத ‘பிதற்றும்’ முகமாக அருளும் 658 பாடல்க​ைள, 6 ‘வாழ்க’, 5 ​
  ‘ெவல்க’, 8 ​‘ேபாற்றி’ என்று ‘திருவாசகம் முழு​ைமயின் சாராமசத்​
  ைத’ சிவபுராணததில் தந்துள்ளார்.
• மனிதன் விழிதத நி​ைலயில் எண்ணிக்​ைக ​ெதாியும், ஆதனால்
  தான் முதன்முதலில் நமசசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
  என்று ஆரமபிதது, ..... ஆராத இன்பம் அருளும​ைல ​
  ேபாற்றி! ..... என்பது வ​ைர மனத்​ைத ஒருஙகி​ைனதது
  இைறவாழ்தது பாடுகின்றார்.
•
• "சிவனவன் சிந்ைதயில் நின்ற அதனால்" என்ற நி​ைலயில் சிந்​
                   ​
  ைதயில்
• இ​ைறவன் எழுந்தருளியவுடன், ‘முந்ைதவி​ைன முழுதும் ஓய
                                   ​
  சிவபுராணம் உ​ைரப்பன்’ .... என்று பின்னர், பிதற்றல்
  துவஙககிறது.
•
• இ​ைற-உயிரக் கலவியில், ‘பிதற்ற​ைல’ நல் முழுக்கக் ​ெகாண்டு ​
  ெசல்கின்றார்.
இரண்டு உவ​ைமகள்
•  இ​ைவகள் படிப்பவர் உள்ளததின் ​ேமன்​ைம​ையப் ​ெபாருதது
  சிறந்த ​ெபாருள்க​ைளத் தரும். ‘சூாியன் முன் விளக்​ெகாளி
  காாியப்படாது அடஙகி நிற்றல் ​ேபாலவும்’, ‘த​ைலவியும் த​
  ைலவனும் கூடல் நுகரசசியின் ​ேபாது உணரவற்று இருப்பது​
  ேபாலவும்’ என்று உவமிக்கின்றார். இத​ைன​ேய, ‘உணராமல்
  உணரவது, உணரவதால் உணராதது’ என்றும் ​ெகாள்ளலாம்.
  இது​ேபான்று ‘நுட்பமான’ ​ெசய்திக​ைள திருவாசகம் எஙகம்
  காணலாம்.
• திருவாசகம் கருவருள் விளக்கம் - உ​ை ர, தண்டபாணி ​
                                         ​
  ேதசிகர், விக்கிரமசிஙகபுரம். ஆதீனப் பதிப்பு
இ​ைற-உயிரக் கலவியில், ‘பிதற்ற​ைல’ நல் முழுக்கக் ​
             ெகாண்டு ​ெசல்கின்றார்.


• ‘திருவமமா​ைன, திருஊஞ்சசல் திருத்​ெதள​
  ேளணம், திருவுந்தி’ ெயன்ற மகளிர்
                      ​
• வி​ைளயாட்டுகளில் பயன்படுததும் ​ெசாற்கள், ​
  ெபாருள், உவமம் என்று பல்வ​ைகயில் தமிழ் ​
  ெமாழிக்க அணி ​ெசய்யும் அற்புதத்
  திருப்பாட்டுக்கள் திருவாசகமாய்
  ‘மலரந்திருக்கின்றன’.
•
ேகாயில் திருப்பதிகம் ஏழாம் பாடல்
•   "இன்ெறனக்கருளி இருள் கடிந்து உள்ளத்
              ​
•   ​ெதழுகின்ற ஞாயி​ேற ​ேபான்று
•    நின்ற நின் தன்ைம நி​ைனப்பற நி​ைனந்ேதன்
                      ​                      ​
•    நீயலால் பிறிது மற்றின்ைம​
•    ​ெசன்று ​ெசன்று அணுவாய்த் ​ேதய்ந்து ​ ​ேதய்ந்ெதான்றாம்
                                                  ​
•     திருப்ெபருந்து​ைற சிவ​ேன
            ​
•     ஒன்று நீ அல்ைல யன்றி ஒன்றில்ைல
                    ​              ​
•     யாருன்ைன அறியகிற்பா​ேர"
                ​
•     இத் திருப்பாடலில் இ​ைறவன் ‘எஙகமாய், எல்லாமாய்,
      என்றுமாய்’ இருக்கம் தன்ைம​ைய விளக்கம் மணிவாகசர்,
                               ​
      இரண்டு உவ​ைமக​ைளக் ​ைகயாள்கின்றார்.
10ம் திருமுைற
• ஒன்றவன் தாேன இரண்டவன் இன்னருள்
  நின்றனன் மூன்றினுள் நான்கணரந்
  தான்ஐந்து
  ெவன்றனன் ஆறு விாிந்தனன் ஏழுமபரச்
  ெசன்றனன் தானிருந் தான்உணரந்
  ெதட்ேட
திருமூலர்
• வட​ெமாழியிலிருந்து மந்திரஙகள், சாததிரஙகள்
  முதலியவற்​ைறத் தமிழில் அற்புதமாய் ​
  ெசய்துள்ளார்.
• "மரத்​ைத ம​ைறததது மாமத யா​ைன
• மரததில் ம​ைறந்தது மாமத யா​ைன
• பரத்​ைத ம​ைறததது பாரமுதல் பதம்
• பரததில் ம​ைறந்தது பாரமுதல் பதம்"
• என்ற வ​ைகயில் பகதி, விகதி மாற்றததில்
  அற்புதமான ​ெசய்திக​ைள ஒழிதது இயற்றிய
  பாடல்கள் பல ​ெமாழிக்க வளம் ​ேசரக்கின்றன.
‘கா​ைரக்கால் அ​மைமயாாின் திருமு​
                 ்​
               ைற
• மனிதனாய், நண்பனாய், தைலவனாய், கழந்​
  ைதயாய், ஆணாய், கற்ப​ைன ​ெசய்து,
  இலக்கியம் ​ெசய்யலாம். ஆனால் தன்ைனப்  ​
  ​ேபயாய்ப் பாவிதது, அப்ெபாழுதும் கூட இ​
                           ​
   ைறவ​ைன​ேய நிைனதது வாழும் ஒரு ஆதமா
   பயன்படுததும் ​ெசாற்களால் ‘புது​ைமயாக’
   எழுதப்பட்டது ‘கா​ைரக்கால் அ​ம்​ைமயாாின்
   திருமு​ைற’. எண்ணற்ற ​ெசய்திகள்
   சந்தஙகள், ஆவியுலகக் காட்சிகள், என்ற
   அற்புதமான உலகினும் ‘தமிழ் ​ெமாழி பயன்
   ​ெபறும்’ என்று இத் திருமு​ைற கூறுகின்றது.
பதிேனாராந் திருமுைற
• ஒப்பிைன இல்லவன் ேபய்கள்கூடி ஒன்றிைன ஒன்றடித்
  ெதாக்கலிததுப்
  பப்பிைன யிட்டுப் பகண்ைட யாடப் பாடிருந் தந்நாி
  யாழ்அைமப்ப
  அப்பைன அணிதிரு ஆலஙகாட்டுள் அடிகைளச் ெசடிதைலக்
  காைரக்காற்ேபய்
  ெசப்பிய ெசந்தமிழ் பததுமவல்லார் சிவகதி ேசரந்தின்பம்
  எய்துவாேர.

• எட்டி இலவம் ஈைக சூைர காைர படரந்ெதஙகம்
  சுட்ட சுடைல சூழ்ந்த கள்ளி ேசாரந்த கடரெகளவப்
  பட்ட பிணஙகள் பரந்த காட்டிற் பைறேபால் விழிகட்ேபய்
  ெகாட்ட முழவங் கூளி பாடக் கழகன் ஆடுேம
திருமாளிைகதேதவர் அருளிய
       திருவிைசப்பா
• ஒளிவளர் விளக்ேக உவப்பிலா ஒன்ேற !
  உணரவுசூழ் கடந்தேதார் உணரேவ!
  ெதளிவளர் பளிஙகின் திரள்மணிக் கன்ேற !
  சிததததுள் திததிக்கம் ேதேன !
  அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனிேய !
  அமபலம் ஆடரங் காக
  ெவளிவளர் ெதய்வக் கூததுகந் தாையத்
  ெதாண்டேனன் விளமபுமா விளமேப
​ெபாிய புராணம்,
• தமிழாின் அக்கால வாழ்விய​ைல அப்படி​ேய
  சிததாிததுக் காட்டும் ​ெபாிய புராணம், தமிழ் ​
  ெமாழிக்க ஒரு மகடமாகம். சாதி, சமய
  பிணக்கக​ைளக் கடந்து, பக்தி ​ைவராக்யம் ஒன்​
  ைற​ைய பிரதானமாகக் ​ெகாண்டு வாழ்ந்த
  அடியார் பற்றிய ஆற்புத வரலாற்று நல். இ​
  ைறவ​ேன அடி​ெயடுததுக் ெகாடுததது உண்​
                           ​
  ைம என்பது இத​ைனப் படிப்ேபாருக்க
                              ​
  நிசசயம் உணரததும் நல் இது.
• "நாமாரக்கம் கடியல்ேலாம்" என்ெறடுதது
  நான்மைறயின் ேகாமாைன நதியினுடன்
  களிரமதிவாழ் சைடயாைனத் ேதமாைலச்
  ெசந்தமிழின் ெசழுந்திருததாண் டகமபாடி
  "ஆமாறு நீரைழக்கம் அைடவிலம்" என்
  றருள் ெசய்தார்.
ெபாிய புராணம்,
• ெகாததாரமலரக் கழலாெளாரு கூறாய்அடி
  யவரபால் ெமய்ததாயினும்
  ஆஇனியாைனஅவ் வியன் நாவலர்
  ெபருமான் "பிததாபிைற சூடி எனப்
  ெபாிதாந்திருப் பதிகம் ஆஇததாரணி
  முதலாம்உல ெகல்லாம்உ(ய்)ய எடுததார்.
திருவிைளயாடற் புராணம்
•   ஒருசமயம். வஙகிய ேசகர பாண்டிய மன்னன் "மதுைர மக்கெளல்லாம்
    வசிக்கததக்க தகதியுைடயதாக நகாிைன உண்டாக்க ேவண்டுெமன
    விருப்பமுற்று. மதுைர நகாின் பைழய எல்ைலகைள வைரயறுததுத்
    தரேவண்டும்" என இைறவனிடம் ேவண்டி நின்றான். மன்னனது
    விருப்பதைதப் பரததி ெசய்யும் ெபாருட்டு வானில் இருந்து ஒரு விமானததில்
    இறஙகிய ேசாமசுந்தரக்கடவுள் ஒரு சிததமூரததியாகி அற அருட்கடலாகித்
    ேதான்றினார். பாமபினால் அைரஞாரம் ேகாவணமும் அணிந்திருந்தார்.
    பிளவுைடய நாக்ைகயுைடய பாமபிைனயும் கைழயும் கண்டலமும். காலில்
    சதஙைக ேகாரதத கயிறும் ைக வைளயும் உைடயவராகத் திகழ்ந்தார்.
    அவ்வாறு வந்த சிததமூரததியானவர் தனது ைகயில் கட்டியிருந்த நஞ்சசுைடய
    பாமைப ஏவி நீ. இம் மன்னனுக்க மதுைரயின் எல்ைலகைளக் காட்டு எனக்
    கட்டைளயிட்டார்.
•         நுண்ணிய ெபாருளினு நுண்ணி தாயவர்
•         விண்ணிழி விமானநின் ெறழுந்து மீனவன்
•         திண்ணிய வன்பினுக் ​ெகளிய சிததராய்ப்
•         புண்ணிய அருட்கடல் ஆகிப் ேபாதுவார்
​ைசவ சமயம் தந்தது ​ேபால் பிற
      மதஙகள் தந்ததில்ைல.
                       ​
• தமிழ்சசஙகததின் ‘த​
  ைலவனாக’க் ​ெகாண்டும்,
  ‘தமிழ்க்கமரனாக’ முருகப் ​
  ெபருமா​ைனயும் ​ெகாண்டு,
  இ​ைறவனுக்கம் ​
  ெமாழிக்கமான ‘​ெதாடர்​ைப’
  ​ைசவ சமயம் தந்தது ​ேபால்
   பிற மதஙகள் தந்ததில்​ைல.
‘சந்தானக் கரவரகள்’
• பன்னிரு திருமு​ைறகள் மட்டுமின்றி ‘சந்தானக்
  கரவரகள்’ இயற்றிய பல ‘ஞானப் ​
  ெபாக்கிசஙகள்’ தமிழ் ​ெமாழிக்க ​ேமலும் வளம்
  ​ேசரததுள்ளன.
• meykaNDAr
• aruNan^dhi shivam
• maRainyAna chamban^dhar
• umApathi shivAchchAriyAr
முடிவு​ை ர

•   ேமற்கறிப்பிட்ட ​இவற்றுடன் உலக ​ைசவசிததாந்த மாநாடு, திருமந்திர
    மாநாடு, திருக்கறள் ​ேபர​ைவ, ​ைசவத் ​ெதாண்டு முதலிய எண்ணற்ற ​
    ெதாண்டுக​ைள திருவாவடுது​ைற, தருமபுரம் ஆதீனஙகள் பல அறிய
    தமிழ்ப்பணி ​ெசய்வ​ைத நாம் நிைனவு கூறலாம். ஒரு ​ெமாழியின்
    வளரசசியில் சமயம் ​ெபரும் பஙக வகிப்பது உண்ைம​​ேய. உருது ​ெமாழிக்கக்
    கரான், கி​ேரக்க பாரசீக ஆஙகில ​ெமாழிக்க ​ைபபிள், எகிப்தின் கேனபாரம்,
    சீன ​ெசளராஸ்ட்ர இததாலி ஹீப்ரு ​ெமாழிகளில் வளரசசியிலும் ‘சமயம்’ ​
    ெபாிதும் உதவியுள்ளது உண்​ைம​ேய. அது​ேபான்​ேற தமிழ் ​ெமாழி
    வளரசசிக்கம் பல ‘சமயஙகள்’, பல சமயஙகளில் உதவியதும் உண்ைம​ேய.       ​
    ஆயினும் ‘​ைசவ சமயம்’ தமிழ் ​ெமாழி வளரசசியில் ஆற்றிய பஙகிற்க நிகராக
    பிறி​ெதான்று ​ெசய்ததில்ைல என்பது உள்ளங்ைக ​ெநல்லிக்கனியாகம்.
                             ​                     ​
•   Mario Pei, George Allen & Unmin Ltd., (1965) London Page 206-15.
யாம்​ெபற்ற இன்பம் ​ெபருக இவ்​ைவயகம்

More Related Content

What's hot

கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்BASKARAN P
 
தமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிதமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிSrinivasan Rengasamy
 
அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம்   அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம் Ayesha .
 
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்iraamaki
 
சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்iraamaki
 
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்iraamaki
 
சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை Thanga Jothi Gnana sabai
 
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிதோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிBalaji Sharma
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்iraamaki
 
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsAngelin R
 
காரியம் மாறுதலாய் முடியும்
காரியம் மாறுதலாய் முடியும்காரியம் மாறுதலாய் முடியும்
காரியம் மாறுதலாய் முடியும்jesussoldierindia
 
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3Ramasubramanian H (HRS)
 
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Bishop Heber College, (Autonomous), Tiruchirappalli
 
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம் அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம் Ramasubramanian H (HRS)
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newRaja Segaran
 

What's hot (20)

கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
கண் திருஷ்டிக்குப் பரிகாரம்
 
தமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலிதமிழ்மகனின் வெட்டுப்புலி
தமிழ்மகனின் வெட்டுப்புலி
 
அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம்   அண்ணாவின் கடிதம்
அண்ணாவின் கடிதம்
 
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்
தமிழர் தோற்றமும் மொழியுறவுகளும்
 
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
Dr.M.Pushpa Regina - Tamil semmozhi varalaru UG - II Sem - Bon Secours Colleg...
 
சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்சிலம்பின் காலம்
சிலம்பின் காலம்
 
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும்
 
சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை சித்தர்கள் போற்றும் வாலை
சித்தர்கள் போற்றும் வாலை
 
தோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றிதோல்வியின் வெற்றி
தோல்வியின் வெற்றி
 
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம்
 
vedas
vedasvedas
vedas
 
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
Manimegalai (மணிமேகலை - சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
 
Tamil Christian Worship Songs
Tamil Christian Worship SongsTamil Christian Worship Songs
Tamil Christian Worship Songs
 
காரியம் மாறுதலாய் முடியும்
காரியம் மாறுதலாய் முடியும்காரியம் மாறுதலாய் முடியும்
காரியம் மாறுதலாய் முடியும்
 
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3ஈரேழு 14 லோகங்கள் எவை 3
ஈரேழு 14 லோகங்கள் எவை 3
 
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
Silappathigaram (சிலப்பதிகாரம் - அடைக்கலக்காதை)
 
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம் அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம்  மற்றும் கோத்ரம்
அபிவாதயே சொல்லி நமஸ்காரம் ப்ரவரம் மற்றும் கோத்ரம்
 
Thirukural
ThirukuralThirukural
Thirukural
 
Sama vedam
Sama vedamSama vedam
Sama vedam
 
தமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 newதமிழ் மொழி கட்டுரை 2012 new
தமிழ் மொழி கட்டுரை 2012 new
 

Similar to Tamil presenttaion

yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptxjayavvvc
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகைNaanjil Peter
 
Tippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilTippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilVenkatadhri Ram
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxKarthikRavi89
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfJessicaMoses12
 
Thendral july 2011 issue
Thendral july 2011 issueThendral july 2011 issue
Thendral july 2011 issueSanthi K
 
அமலனாதிபிரான்.pptx
அமலனாதிபிரான்.pptxஅமலனாதிபிரான்.pptx
அமலனாதிபிரான்.pptxGaneshRajan23
 
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023AslamShah21
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015Santhi K
 
Grammar
GrammarGrammar
GrammarDI_VDM
 
1st lesson on movie ppt
1st lesson on movie   ppt1st lesson on movie   ppt
1st lesson on movie pptkasiveera
 
விசுவாசிகளுடன் ஐக்கியம்
விசுவாசிகளுடன் ஐக்கியம்விசுவாசிகளுடன் ஐக்கியம்
விசுவாசிகளுடன் ஐக்கியம்Miriamramesh
 
தமிழும் தமிழரும் 1
தமிழும் தமிழரும் 1தமிழும் தமிழரும் 1
தமிழும் தமிழரும் 1iraamaki
 
மலேசியச் சிறுகதையின் தொடக்கம்
மலேசியச் சிறுகதையின் தொடக்கம்மலேசியச் சிறுகதையின் தொடக்கம்
மலேசியச் சிறுகதையின் தொடக்கம்abinah
 

Similar to Tamil presenttaion (20)

Agama
AgamaAgama
Agama
 
Complete bakti assignment
Complete bakti assignmentComplete bakti assignment
Complete bakti assignment
 
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
yakkai nilaiyamai - valaiyapathi   .pptxyakkai nilaiyamai - valaiyapathi   .pptx
yakkai nilaiyamai - valaiyapathi .pptx
 
குறுந்தொகை
குறுந்தொகைகுறுந்தொகை
குறுந்தொகை
 
Tippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in TamilTippu Hyder presentation in Tamil
Tippu Hyder presentation in Tamil
 
தமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptxதமிழர் மரபு_ அலகு .1.pptx
தமிழர் மரபு_ அலகு .1.pptx
 
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdfUnion I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
Union I Year பொதுத்தமிழ் Unit I (Full).pdf
 
Thendral july 2011 issue
Thendral july 2011 issueThendral july 2011 issue
Thendral july 2011 issue
 
அமலனாதிபிரான்.pptx
அமலனாதிபிரான்.pptxஅமலனாதிபிரான்.pptx
அமலனாதிபிரான்.pptx
 
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
Tamil-SQP CLASS 10 CBSE 2022-2023
 
Tajuk 1
Tajuk 1Tajuk 1
Tajuk 1
 
Saivism and Smartism
Saivism and SmartismSaivism and Smartism
Saivism and Smartism
 
April updatedthendal 2015
April updatedthendal 2015April updatedthendal 2015
April updatedthendal 2015
 
Grammar
GrammarGrammar
Grammar
 
1st lesson on movie ppt
1st lesson on movie   ppt1st lesson on movie   ppt
1st lesson on movie ppt
 
விசுவாசிகளுடன் ஐக்கியம்
விசுவாசிகளுடன் ஐக்கியம்விசுவாசிகளுடன் ஐக்கியம்
விசுவாசிகளுடன் ஐக்கியம்
 
தமிழும் தமிழரும் 1
தமிழும் தமிழரும் 1தமிழும் தமிழரும் 1
தமிழும் தமிழரும் 1
 
மலேசியச் சிறுகதையின் தொடக்கம்
மலேசியச் சிறுகதையின் தொடக்கம்மலேசியச் சிறுகதையின் தொடக்கம்
மலேசியச் சிறுகதையின் தொடக்கம்
 
G3 chandrakala
G3 chandrakalaG3 chandrakala
G3 chandrakala
 
Iraivnidam kaiyenthungal
Iraivnidam kaiyenthungalIraivnidam kaiyenthungal
Iraivnidam kaiyenthungal
 

Tamil presenttaion

  • 1. தமிழ் வளரசசியில் ​ை சவ சமயததின் பஙக (மு​ைனவர். ​ெர. சந்திர​ேமாகன், இயற்பியல் து​ைற, ஸ்ரீ​ேசவுகன் அண்ணாம​ைல கல்லூாி, ​ேதவ​ேகாட்​ைட 630 303)
  • 2. ஒரு ெமாழி வளரந்துள்ளது என்றால், அதற்க முக்கியமான காரணிகள் ​ • கைல, • ​ெசல்வம், • இலக்கியம், • சமயம்
  • 3. பல்​ேவறு மாற்றஙகள் • அ​ைனத்​துக்கம் ‘’தாயாக விளஙகிய ‘பாரதததில்’ இருந்து தஙகள்நாடு பலன் ​ெபற வாணிகம், ப​ைட​ெயடுப்பு ​ ெசய்துள்ளனர். மங்​ேகாலியர் வருைக, ​ெபளததம், இசுலாம், கிருததுவம், ​ேபான்ற சமயஙகளின் அணிவகப்பு. . இதனி​ைட ‘ஆடிப்ெபருக்க’ ​ேபான்ற சடஙககளில் பல சுவடிகள் ​ அழிந்தன. ஆயினும் அவ்வப்​ேபாது தமிழ் ​ெமாழியின் வளரசசிக்கம் அ​ ைவ உதவின. சீறாப்புராணம், ​ேபாப்​ைபயாின் திருக்கறள், திருவாசக ​‘ெமாழி ​ெபயரப்புகள்’ தமிழ் ​ெமாழியின் வள​ைம​ைய உலகிற்க பைற சாற்றின.
  • 4. • இக்கட்டு​ைரயில் தமிழ் வளரசசியில் ​ைசவம் ஆற்றிய பஙகி​ைனயும், பாஙகி​ைனயும் காணலாம்.
  • 5. ஒரு ​ெமாழி வளரசசி • புதிய ​ெசால்லாக்கம், • ஒரு ெபாருட் பன்​ெமாழி, பல்வைககளில் ​ உருமாறும் ெசாற்கள், ​ • புதிய அணிகள், • புதிய உருவகஙகள், மாதிாி வடிவஙகள், • பரவசத்​ைதத் தூண்டும் ​ெசய்திக​ைள இலகவாக பாிமாற்றம் ​ெசய்ய உதவுதல் ​ ேபான்ற​ைவகள் அடஙகம். Mario Pei, George Allen & Unmin Ltd., (1965) London Page 206-15.
  • 6. ைசவ சமயம் • ைசவ சமயம் என்பது முப்​ெபாருள்களான "பதி, பசு, பாசம்" என்ப​ைத ஏற்றுக் ெகாண்ட மக்​கைளக் ெகாண்டது. "சிவன்" என்ற ெபய​ைரயு​ ​ ​ ைடய இ​ைறவன் ‘எண்கணஙகள்’ ெபற்றவன் என்றும், அதில் ​ உயிரகளின் ெதாகதி​ைய ‘பசு’ என்றும், அவற்றின் த​ைலவன் 'பதி' - ​ சிவன் என்றும், ‘பசு’ அனாதி​ேய ‘பாசம்’ என்ற கயிற்றினால் கட்டுப் பட்டுள்ளது. அந்தக் கயிறு முப்​ெபாருள்களால் ஆனது. ‘பாசம்’ முப்​ ெபாருள்களான ‘ஆணவம், கன்மம், மா​ைய’த் ெதாகதி​ைய ​ கறிப்பதாகவும் ஏற்றுக் ​ெகாண்ட மதம். • ​ைசவ சமய வரலாறு, க.​ை வததயநாதன், திருவாவடுது​ை ற ஆதீன ​ை சவசிததாந்த பயிற்சி நல். திருவாசகம் கருவருள் விளக்கம் - உ​​ை ர, தண்டபாணி ​ே தசிகர், விக்கிரமசிஙகபுரம். ஆதீனப் பதிப்பு
  • 7. பன்​ெமாழி பண்டிதன் பாரதி பகரந்தது • "யாமறிந்த ெமாழிகளி​ேல, தமிழ் ெமாழி ​ேபால் ​ ​ இனிதாயுளது எஙகம் கா​ேணாம்" என்று பன்​ ெமாழி பண்டிதன் பாரதி பகரந்தது எதனா​ேல என்று ஆய்ந்த​ேபாது, பாரதியின் கவி​ைதகளில் மிளிரகின்ற சந்தம், ​ெபாருள், அணிகளில் கலந்திருந்த ​ைசவ ைவணவ இலக்கிய ​ வாசிப்புகளின் பாதிப்பு என்ப​ைத பல ஆன்​ ேறாரகள் ஆய்ந்து பதிவு ​ெசய்துள்ளனர்.
  • 8. ைசவ சமயம் ​ைசவம் ஆற்றிய பஙக • தமிழ்சசஙகததின் ‘த​ைலவனாக’க் ​ெகாண்டும், ‘தமிழ்க்கமரனாக’ முருகப் ​ ெபருமா​ைனயும் ​ெகாண்டு, இ​ைறவனுக்கம் ​ெமாழிக்கமான ‘​ெதாடர்​ைப’ ​ ைசவ சமயம் தந்தது ​ேபால் பிற மதஙகள் தந்ததில்ைல. ​ • "ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!" "ம​ேகந்திரமதனிற் ​ெசான்ன ஆகமம் ​ேதாற்றுவிதது அருளியும்", "மூவா நான்ம​ைற முதல்வா ​ேபாற்றி" என்று ‘அறம், ​ெபாருள், இன்பம், வீடு’ என்ற ‘நான்ம​ைறகள்’ இ​ைறவனிடம் இருந்து ​ேதான்றிய​ைவ என்றும் அ​ைவகளின் விளக்கமாய் ‘சிவஆகமஙகள்’ ​ ேதான்றியுள்ளன என்றும் மணிவாசகர் கூறுகிறார். • அதனால்தான் இன்றும் ‘திருவாசகம் முற்​ேறாதுதல்’ நிகழ்வுகள் நிகழ்ந்து ​ ெகாண்டுள்ளன. பன்னிரு திருமு​ைறகள் மட்டுமின்றி ‘சந்தானக் கரவரகள்’ இயற்றிய பல ‘ஞானப் ​ெபாக்கிசஙகள்’ தமிழ் ​ெமாழிக்க ​ேமலும் வளம் ​ ேசரததுள்ளன.
  • 9. • இக்கால கவிஞரகளும், திருவாசததின் பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத நிைலயில் தமிழ்ெமாழிக்கப் ​ெபருவள​ைம​ ​ ையச் ​ேசரததிருக்கின்றார் மணிவாசகர். • ​ேதசியம் வளரதத தமிழ், கா. திரவியம், பமபுகார் பிரசுரம், ​ெ சன்ை ன ​
  • 10. ஞானசமபந்தர், திருநாவுக்கரசர், கட்ட​ைமப்பு • ஞானசமபந்தர் பாடல்களில், மூரததி, தலம், கீரததி, 8வது பாடலில் இராவணன், 10 புறசசமயத் தாழ்வு நி​ைல, 11ஆம் பாடலில் திருக்க​ ைடக்காப்பு என்ற கட்ட​ைமப்பு உள்ளது. • ஆனால் திருநாவுக்கரச​ேரா, மூரததி, தலம், கீரததி, ஆனால் 9இல் புறசசமயச் சாடல் இல்லாத நி​ைலயில், (6வது பாடலில் இராவணன்),10ஆம் பாட​ைலயும், இராவணனுக்க இ​ைறவன் அருளிய திறத்​ைதப் பாடுகின்றார். சமண சமயததிலிருந்து வந்ததாலும், தன் வயதிற்க யா​ைரயும் பழிததுப் ​ேபசல் கூடாது என்பதாலும், திருமண​ேம ெசய்து ெகாள்ளாமல் வாழ்ந்த நாவுக்கரசர், ​ ​ பிறர் மாதர் ேமல் பற்று ைவதத இராவ​ண மன்னனுக்கம் இ​ைறவன் ​ ​ அருளிய​ைத மிகப் ெபரும் ேபற்றாகவும் ெகாண்டு தம் திருமு​ைறக​ ​ ​ ைள அ​ைமதத பாஙக தமிழுக்கப் ெபாிதும் வளம் ேசரததுள்ளன. ​
  • 11. ஞானசமபந்தர் • ேதாடுைடய ெசவியன் விைடேயறிேயார் தூெவண்மதி சூடிக் காடுைடயசுட ைலப்ெபாடிபசிஎன் உள்ளஙகவர் கள்வன் ஏடுைடயமல ரான்முைனநாட்பணிந் ேதததஅருள் ெசய்த பீடுைடயபிர மாபுரேமவிய ெபமமானிவ னன்ேற. • காத லாகிக் கசிந்துகண் ணீரமல்கி ஓது வாரதைம நன்ெனறிக் கய்ப்பது ேவதம் நான்கினும் ெமய்ப்ெபாரு ளாவது நாதன் நாமம் நமசசி வாயேவ.
  • 12. திருநாவுக்கரசர் • நாமாரக்கங் கடியல்ேலாம் நமைன யஞ்சேசாம் நரகததிலிடரப்பேடாம் நடைல யில்ேலாம் ஏமாப்ேபாம் பிணியறிேயாம் பணிேவா மல்ேலாம்இன்பேமஎந்நாளு ந்துன்ப மில்ைல, தாமாரக்கங் கடியல்லாத் தன்ைம யான சஙகரன்நற் சஙகெவண் கைழேயார் காதிற் ேகாமற்ேக நாெமன்றும் மீளா ஆளாய்க் ெகாய்ம் மலரசேச வடியிைணேய கறுகி ேனாேம. • ெசாற்றுைண ேவதியன் ேசாதி வானவன் ெபாற்றுைண திருந்தடி ெபாருந்தக் ைகேதாழக் கற்றுைணப் பட்டிேயார் கடலிற் பாய்சசினும் நற்றுைண யாவது நமசசி வாயேவ.
  • 13. • மாசில் வீைணயும் மாைல மதியமும் வீசு ெதன்றலும் வீஙகிள ேவனிலும் மூசு வண்டைற ெபாய்ைகயும் ேபான்றேத ஈசன் எந்ைத இைணயடி நீழேல.
  • 14. சுந்தரர் ேதவாரம் • பிததாபிைற சூடிெபரு மாேன அருளாளா எததான்மற வாேதநிைனக் கின்ேறன்மனத் துன்ைன ைவததாய்ெபண்ைணத் ெதன்பால் ெவண்ெணய் நல்லூர் அருட்டுைறயுள் அததாஉனக் காளாயினி அல்ேலன்எனல் ஆேம.
  • 15. திருவாசகம்’ • இனி ‘சாஸ்திரம், ​ேதாததிரம்’ தவிர இ​ைறவனிடம் எப்படி இரண்டறக் கலததல் முடியும் என்ப​ைத ‘திருவாசகம்’ கூறும் மு​ ைறயில் எந்த நலும் இல்ைல எனலாம். தமிழ் நல்களின் வாி​ ​ ைசயில் அகததி​ைண, புறததி​ைண என்ற பாகபாட்டில் அடஙகாத ஒரு நல். தன்ைன​ேய, ​ெபண்ணாகவும், ஆணாகவும் ​ இ​ைறவனின் ​ேதாழனாகவும், பிற ​ேநரஙகளில் சுய ஆய்வு ​ ெசய்து, தன் ஆற்றா​ைமக​ைளப் புலமபும் சக மனிதனாவும், தமமிற் சிறந்த ஆடியாரகள், சிவ​ெநறிச் ​ெசல்வரகள் கூட்டததில் ​ ேசர, நாடகமாடி, ​ெவற்றி ​ெபற்ற ஒரு உயிாின் ‘புலமபல்’ திருவாசகம் எனும் காவியமாகிறது.
  • 16. இலக்கிய வைககளிேல​ேய புது​ ைமயாகம் • திாிபுரம் எறிததல், தாயுமானவராய் பன்றிக்கம் கரு​ைண காட்டிய ​ெபற்றியும், நாி​ையப் பாியாக்கி தமக்காக பிரமபடிபட்ட ​ ெகாள்ைகயும், மணிவாசகர் ​ைகயாள்கின்ற யுக்தி, பல்வ​ைகயில் இலக்கிய வைககளிேல​ ேய புது​ைமயாகம். • புதிய ​ே நாக்கில் திருவாசகம், தமிழண்ணல்
  • 17. திருவாசகச் சிறப்பு • "சிவபுராணம்" என்று துவக்கததி​ேல​ேய ஒரு புதிய சிந்த​ைன. "புராணம்" என்றால் ​ெதான்று ​ெதாட்டு, பழ​ைமயான ஒரு க​ைத ​ என்று ​ெபாருள். அதில் க​ைத மாந்தாின்​ ேதாற்றம், வளரசசி, ஊர், அதன் சிறப்பு என்று எண்ணற்றைவகள் ​ேபசப் ​ெபறும். ஆயின் ​‘ேதாற்றமும், முடிவுமிலா’ இ​ைறவனுக்க புராணம் எழுதுவது ​எப்படி என்ற யுக்தி, புது​ைமயிலும் புது​ைமயாகம். இ​ ைறவன் தன்னுள் எழுந்தருளிய தருணத்​ைத​ேய, அவனது ேதாற்றமாகவும் அவன் நீடிதது தன்னுள் இருக்கம் காலததில, ​ ேதான்றும் உணரவுகளினால் இ​ைறவன் எப்படியுள்ளான் என்ப​ ைத ‘பிதற்றும்’ முகமாக அருளும் 658 பாடல்க​ைள, 6 ‘வாழ்க’, 5 ​ ‘ெவல்க’, 8 ​‘ேபாற்றி’ என்று ‘திருவாசகம் முழு​ைமயின் சாராமசத்​ ைத’ சிவபுராணததில் தந்துள்ளார்.
  • 18. • மனிதன் விழிதத நி​ைலயில் எண்ணிக்​ைக ​ெதாியும், ஆதனால் தான் முதன்முதலில் நமசசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! என்று ஆரமபிதது, ..... ஆராத இன்பம் அருளும​ைல ​ ேபாற்றி! ..... என்பது வ​ைர மனத்​ைத ஒருஙகி​ைனதது இைறவாழ்தது பாடுகின்றார். • • "சிவனவன் சிந்ைதயில் நின்ற அதனால்" என்ற நி​ைலயில் சிந்​ ​ ைதயில் • இ​ைறவன் எழுந்தருளியவுடன், ‘முந்ைதவி​ைன முழுதும் ஓய ​ சிவபுராணம் உ​ைரப்பன்’ .... என்று பின்னர், பிதற்றல் துவஙககிறது. • • இ​ைற-உயிரக் கலவியில், ‘பிதற்ற​ைல’ நல் முழுக்கக் ​ெகாண்டு ​ ெசல்கின்றார்.
  • 19. இரண்டு உவ​ைமகள் • இ​ைவகள் படிப்பவர் உள்ளததின் ​ேமன்​ைம​ையப் ​ெபாருதது சிறந்த ​ெபாருள்க​ைளத் தரும். ‘சூாியன் முன் விளக்​ெகாளி காாியப்படாது அடஙகி நிற்றல் ​ேபாலவும்’, ‘த​ைலவியும் த​ ைலவனும் கூடல் நுகரசசியின் ​ேபாது உணரவற்று இருப்பது​ ேபாலவும்’ என்று உவமிக்கின்றார். இத​ைன​ேய, ‘உணராமல் உணரவது, உணரவதால் உணராதது’ என்றும் ​ெகாள்ளலாம். இது​ேபான்று ‘நுட்பமான’ ​ெசய்திக​ைள திருவாசகம் எஙகம் காணலாம். • திருவாசகம் கருவருள் விளக்கம் - உ​ை ர, தண்டபாணி ​ ​ ேதசிகர், விக்கிரமசிஙகபுரம். ஆதீனப் பதிப்பு
  • 20. இ​ைற-உயிரக் கலவியில், ‘பிதற்ற​ைல’ நல் முழுக்கக் ​ ெகாண்டு ​ெசல்கின்றார். • ‘திருவமமா​ைன, திருஊஞ்சசல் திருத்​ெதள​ ேளணம், திருவுந்தி’ ெயன்ற மகளிர் ​ • வி​ைளயாட்டுகளில் பயன்படுததும் ​ெசாற்கள், ​ ெபாருள், உவமம் என்று பல்வ​ைகயில் தமிழ் ​ ெமாழிக்க அணி ​ெசய்யும் அற்புதத் திருப்பாட்டுக்கள் திருவாசகமாய் ‘மலரந்திருக்கின்றன’. •
  • 21. ேகாயில் திருப்பதிகம் ஏழாம் பாடல் • "இன்ெறனக்கருளி இருள் கடிந்து உள்ளத் ​ • ​ெதழுகின்ற ஞாயி​ேற ​ேபான்று • நின்ற நின் தன்ைம நி​ைனப்பற நி​ைனந்ேதன் ​ ​ • நீயலால் பிறிது மற்றின்ைம​ • ​ெசன்று ​ெசன்று அணுவாய்த் ​ேதய்ந்து ​ ​ேதய்ந்ெதான்றாம் ​ • திருப்ெபருந்து​ைற சிவ​ேன ​ • ஒன்று நீ அல்ைல யன்றி ஒன்றில்ைல ​ ​ • யாருன்ைன அறியகிற்பா​ேர" ​ • இத் திருப்பாடலில் இ​ைறவன் ‘எஙகமாய், எல்லாமாய், என்றுமாய்’ இருக்கம் தன்ைம​ைய விளக்கம் மணிவாகசர், ​ இரண்டு உவ​ைமக​ைளக் ​ைகயாள்கின்றார்.
  • 22. 10ம் திருமுைற • ஒன்றவன் தாேன இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்கணரந் தான்ஐந்து ெவன்றனன் ஆறு விாிந்தனன் ஏழுமபரச் ெசன்றனன் தானிருந் தான்உணரந் ெதட்ேட
  • 23. திருமூலர் • வட​ெமாழியிலிருந்து மந்திரஙகள், சாததிரஙகள் முதலியவற்​ைறத் தமிழில் அற்புதமாய் ​ ெசய்துள்ளார். • "மரத்​ைத ம​ைறததது மாமத யா​ைன • மரததில் ம​ைறந்தது மாமத யா​ைன • பரத்​ைத ம​ைறததது பாரமுதல் பதம் • பரததில் ம​ைறந்தது பாரமுதல் பதம்" • என்ற வ​ைகயில் பகதி, விகதி மாற்றததில் அற்புதமான ​ெசய்திக​ைள ஒழிதது இயற்றிய பாடல்கள் பல ​ெமாழிக்க வளம் ​ேசரக்கின்றன.
  • 24. ‘கா​ைரக்கால் அ​மைமயாாின் திருமு​ ்​ ைற • மனிதனாய், நண்பனாய், தைலவனாய், கழந்​ ைதயாய், ஆணாய், கற்ப​ைன ​ெசய்து, இலக்கியம் ​ெசய்யலாம். ஆனால் தன்ைனப் ​ ​ேபயாய்ப் பாவிதது, அப்ெபாழுதும் கூட இ​ ​ ைறவ​ைன​ேய நிைனதது வாழும் ஒரு ஆதமா பயன்படுததும் ​ெசாற்களால் ‘புது​ைமயாக’ எழுதப்பட்டது ‘கா​ைரக்கால் அ​ம்​ைமயாாின் திருமு​ைற’. எண்ணற்ற ​ெசய்திகள் சந்தஙகள், ஆவியுலகக் காட்சிகள், என்ற அற்புதமான உலகினும் ‘தமிழ் ​ெமாழி பயன் ​ெபறும்’ என்று இத் திருமு​ைற கூறுகின்றது.
  • 25. பதிேனாராந் திருமுைற • ஒப்பிைன இல்லவன் ேபய்கள்கூடி ஒன்றிைன ஒன்றடித் ெதாக்கலிததுப் பப்பிைன யிட்டுப் பகண்ைட யாடப் பாடிருந் தந்நாி யாழ்அைமப்ப அப்பைன அணிதிரு ஆலஙகாட்டுள் அடிகைளச் ெசடிதைலக் காைரக்காற்ேபய் ெசப்பிய ெசந்தமிழ் பததுமவல்லார் சிவகதி ேசரந்தின்பம் எய்துவாேர. • எட்டி இலவம் ஈைக சூைர காைர படரந்ெதஙகம் சுட்ட சுடைல சூழ்ந்த கள்ளி ேசாரந்த கடரெகளவப் பட்ட பிணஙகள் பரந்த காட்டிற் பைறேபால் விழிகட்ேபய் ெகாட்ட முழவங் கூளி பாடக் கழகன் ஆடுேம
  • 26. திருமாளிைகதேதவர் அருளிய திருவிைசப்பா • ஒளிவளர் விளக்ேக உவப்பிலா ஒன்ேற ! உணரவுசூழ் கடந்தேதார் உணரேவ! ெதளிவளர் பளிஙகின் திரள்மணிக் கன்ேற ! சிததததுள் திததிக்கம் ேதேன ! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனிேய ! அமபலம் ஆடரங் காக ெவளிவளர் ெதய்வக் கூததுகந் தாையத் ெதாண்டேனன் விளமபுமா விளமேப
  • 27. ​ெபாிய புராணம், • தமிழாின் அக்கால வாழ்விய​ைல அப்படி​ேய சிததாிததுக் காட்டும் ​ெபாிய புராணம், தமிழ் ​ ெமாழிக்க ஒரு மகடமாகம். சாதி, சமய பிணக்கக​ைளக் கடந்து, பக்தி ​ைவராக்யம் ஒன்​ ைற​ைய பிரதானமாகக் ​ெகாண்டு வாழ்ந்த அடியார் பற்றிய ஆற்புத வரலாற்று நல். இ​ ைறவ​ேன அடி​ெயடுததுக் ெகாடுததது உண்​ ​ ைம என்பது இத​ைனப் படிப்ேபாருக்க ​ நிசசயம் உணரததும் நல் இது.
  • 28. • "நாமாரக்கம் கடியல்ேலாம்" என்ெறடுதது நான்மைறயின் ேகாமாைன நதியினுடன் களிரமதிவாழ் சைடயாைனத் ேதமாைலச் ெசந்தமிழின் ெசழுந்திருததாண் டகமபாடி "ஆமாறு நீரைழக்கம் அைடவிலம்" என் றருள் ெசய்தார்.
  • 29. ெபாிய புராணம், • ெகாததாரமலரக் கழலாெளாரு கூறாய்அடி யவரபால் ெமய்ததாயினும் ஆஇனியாைனஅவ் வியன் நாவலர் ெபருமான் "பிததாபிைற சூடி எனப் ெபாிதாந்திருப் பதிகம் ஆஇததாரணி முதலாம்உல ெகல்லாம்உ(ய்)ய எடுததார்.
  • 30. திருவிைளயாடற் புராணம் • ஒருசமயம். வஙகிய ேசகர பாண்டிய மன்னன் "மதுைர மக்கெளல்லாம் வசிக்கததக்க தகதியுைடயதாக நகாிைன உண்டாக்க ேவண்டுெமன விருப்பமுற்று. மதுைர நகாின் பைழய எல்ைலகைள வைரயறுததுத் தரேவண்டும்" என இைறவனிடம் ேவண்டி நின்றான். மன்னனது விருப்பதைதப் பரததி ெசய்யும் ெபாருட்டு வானில் இருந்து ஒரு விமானததில் இறஙகிய ேசாமசுந்தரக்கடவுள் ஒரு சிததமூரததியாகி அற அருட்கடலாகித் ேதான்றினார். பாமபினால் அைரஞாரம் ேகாவணமும் அணிந்திருந்தார். பிளவுைடய நாக்ைகயுைடய பாமபிைனயும் கைழயும் கண்டலமும். காலில் சதஙைக ேகாரதத கயிறும் ைக வைளயும் உைடயவராகத் திகழ்ந்தார். அவ்வாறு வந்த சிததமூரததியானவர் தனது ைகயில் கட்டியிருந்த நஞ்சசுைடய பாமைப ஏவி நீ. இம் மன்னனுக்க மதுைரயின் எல்ைலகைளக் காட்டு எனக் கட்டைளயிட்டார். • நுண்ணிய ெபாருளினு நுண்ணி தாயவர் • விண்ணிழி விமானநின் ெறழுந்து மீனவன் • திண்ணிய வன்பினுக் ​ெகளிய சிததராய்ப் • புண்ணிய அருட்கடல் ஆகிப் ேபாதுவார்
  • 31. ​ைசவ சமயம் தந்தது ​ேபால் பிற மதஙகள் தந்ததில்ைல. ​ • தமிழ்சசஙகததின் ‘த​ ைலவனாக’க் ​ெகாண்டும், ‘தமிழ்க்கமரனாக’ முருகப் ​ ெபருமா​ைனயும் ​ெகாண்டு, இ​ைறவனுக்கம் ​ ெமாழிக்கமான ‘​ெதாடர்​ைப’ ​ைசவ சமயம் தந்தது ​ேபால் பிற மதஙகள் தந்ததில்​ைல.
  • 32. ‘சந்தானக் கரவரகள்’ • பன்னிரு திருமு​ைறகள் மட்டுமின்றி ‘சந்தானக் கரவரகள்’ இயற்றிய பல ‘ஞானப் ​ ெபாக்கிசஙகள்’ தமிழ் ​ெமாழிக்க ​ேமலும் வளம் ​ேசரததுள்ளன. • meykaNDAr • aruNan^dhi shivam • maRainyAna chamban^dhar • umApathi shivAchchAriyAr
  • 33. முடிவு​ை ர • ேமற்கறிப்பிட்ட ​இவற்றுடன் உலக ​ைசவசிததாந்த மாநாடு, திருமந்திர மாநாடு, திருக்கறள் ​ேபர​ைவ, ​ைசவத் ​ெதாண்டு முதலிய எண்ணற்ற ​ ெதாண்டுக​ைள திருவாவடுது​ைற, தருமபுரம் ஆதீனஙகள் பல அறிய தமிழ்ப்பணி ​ெசய்வ​ைத நாம் நிைனவு கூறலாம். ஒரு ​ெமாழியின் வளரசசியில் சமயம் ​ெபரும் பஙக வகிப்பது உண்ைம​​ேய. உருது ​ெமாழிக்கக் கரான், கி​ேரக்க பாரசீக ஆஙகில ​ெமாழிக்க ​ைபபிள், எகிப்தின் கேனபாரம், சீன ​ெசளராஸ்ட்ர இததாலி ஹீப்ரு ​ெமாழிகளில் வளரசசியிலும் ‘சமயம்’ ​ ெபாிதும் உதவியுள்ளது உண்​ைம​ேய. அது​ேபான்​ேற தமிழ் ​ெமாழி வளரசசிக்கம் பல ‘சமயஙகள்’, பல சமயஙகளில் உதவியதும் உண்ைம​ேய. ​ ஆயினும் ‘​ைசவ சமயம்’ தமிழ் ​ெமாழி வளரசசியில் ஆற்றிய பஙகிற்க நிகராக பிறி​ெதான்று ​ெசய்ததில்ைல என்பது உள்ளங்ைக ​ெநல்லிக்கனியாகம். ​ ​ • Mario Pei, George Allen & Unmin Ltd., (1965) London Page 206-15.
  • 34.