Publicidad
சிந்தனைச் சூழலினிலே
சிந்தனைச் சூழலினிலே
சிந்தனைச் சூழலினிலே
Próximo SlideShare
Avaravar thalaividhiAvaravar thalaividhi
Cargando en ... 3
1 de 3
Publicidad

Más contenido relacionado

Publicidad

சிந்தனைச் சூழலினிலே

  1. சிந்தனைச் சுழலினிலே - சாந்தா சர்மா இளவேனிற் காலத்து இனிமை வதாய்ந்த காமலக்காற்றில் எதிர்வீட்டுத் வதாட்டத்துக் ககாய்யாைரம் அலங்காரைாக அமைந்தாடிக் ககாண்டிருந்தது. ஆங்காங்வக கிமளகளில் சிறு சிறு பிஞ்சுகள் பாைத்வதாடு ஒட்டிக் ககாண்டிருந்தன. தனது தங்கக்கதிர்கமளத் தமரயில் விரிக்க வைகங்களற்ற ஆகாயத்திலிருந்த ேண்ணம் ஆயத்தம் கைய்து ககாண்டிருந்தான் ஆதேன். அவ்விளகோளியில் இயற்மகயின் எழில் இன்னும் ைற்றுக் கூடித் தளதளத்தது. இக்காட்சிமய ரசித்துக் ககாண்டிருந்த என்மனத் தன்பால் ஈர்த்தன சில பிள்மளச் கைல்ேங்கள், ஓ….. அக்ககாய்யா ைரத்தின் தாய்மைப்பிமணப்மபப் புரிந்துககாள்ளாைல் அது ஈன்கறடுத்த பச்சிளம் பிஞ்சுகமளப் பறித்துப் பிரிக்கத்தான் இப்பிள்மளகள் அேற்றின்மீது முற்றுமகயிட முயல்கின்றனவரா… ! ககாய்யா ைரம் … அதில் வதான்றும் ககாய்யாக்கனிகள் … ககாய்யாக்கனிகமளவய ககாய்து கமளயும் வபராற்றல் கபற்ற அப்பிள்மளகமளக் கண்டு என் ைனம் வினேத் கதாடங்கியது ---- “உண்மையில் இது ககாய்யாைரைா ககாய்யும்ைரைா ?” என. யார். எப்வபாது, எக்காரணத்மதக் ககாண்டு இம்ைரத்துக்கு இப்கபயமரச் சூட்டியிருப்பர்? அது வபாகட்டும், இப்பிஞ்சுககளன்ன இனிக்கோ வபாகின்றன ? பின் எதற்குத் தம் கபான்வைனியில் பதியும் சிறாய்ப்புகமளயும் கபாருட்படுத்தாைல் அடுத்தேர் வீட்டு ைரத்திவலறி அல்லல் படுகின்றனர்? “ என் ைனத்தகத்து ைறு மூமலயினின்று பதில் எழுந்தது --- “அகதன்ன அப்படிக் வகட்டுவிட்டாய்? அக்காலத்தில் ஆயர்பாடியில் அடுத்தேர் வீட்டு கேண்கணய், பால், தயிமரத் திருடித்தாவன தின்றான் கண்ணன் ? அக்கள்ளமனக் கடவுளாகக் கருதும் வபாது இப்பிள்மளகள் ஊரார் வீட்டுக் ககால்மலயில் காய்க்கும் ககாய்யாப் பிஞ்மைக் ககாய்தால் என்ன தேறு ? இது உரிமைக்குரல். கண்ணமன விடுங்கள். அது துோபரயுகத்துச் ைங்கதி, கலியுகத்து கவிகள் `காக்மக குருவி எங்கள் ைாதி’ எனப் பாடியுள்ளார்கவள … ! காக்மகக்கும் குருவிக்கும் கைாந்த வீட்டுத் வதாட்டத்தில் விமத நட்டு, நீர் பாய்ச்சி உரமிட்டு ேளர்ந்த ைரைா இருக்கிறது? பின் இப்பிள்மளகமள ைட்டும் குமற கூறுோவனன்? ைரியான ோதம் தான். ககாய்யா ைரத்தில் கூடுகட்டி ோழும் பறமேகள் பாேம்…. அேர்கள் மகயில் சிக்காைல் நல்லபடியாக ோழ ஆண்டேமன அனுதினமும் வேண்டுகின்றன. ஒரு குருவிக் குஞ்சுக்குத் திடீகரனச் ைந்வதகம் ேந்துவிட்டது. அது தன் தாமயக் வகட்கத் கதாடங்கியது. “அம்ைா, இந்த ைனுைங்க தன்கன கராம்பவே ஒைத்தியா கநனச்சிக்கிறாங்கவள …” “ஆைாம், இப்ப எதுக்கு என்கன நச்ைரிக்கிவற? நைக்ககல்லாம் ‘பகுத்தறிவு’ ககமடயாது. இப்பிடி எதனாச்சும் வகட்டியானா எனக்கும் சிந்திக்கணம் வபாலத் வதாணிடும்.” அம்ைாக்குருவிக்கு உணமேத் வதடிப் பறக்க வேண்டுவை என்கிற ஆதங்கம்.
  2. அம்ைாவின் அதட்டமலக் வகட்டுப் பயந்துவிட்டது குஞ்சு. “வேண்டாம்ைா, நீ வகாவிச்சுக்காவத. நான் வகக்கல்வல… நான் எதுக்குக் வகட்வடன்னா…” “ைரி, ைரி வகளு, விட ைாட்டிவய, காமலயிவல எழுந்தா எவ்ேளவு வேமல கிடக்கு எனக்கு. நாை கூட ைனுைங்களா என்ன? அடுத்தேங்க உமழப்புல ஒக்காந்து ைாப்படறத்துக்கு? “ அலுத்துக்ககாண்டது அம்ைா. “அமதத்தாம்ைா வகக்கேந்வதன். அறிவு அறிவுன்னு அவுங்க கைால்றாங்கவள, அேங்ககிட்ட அது இருக்காம்ைா?” “முட்டாள் ககாழந்மதவய, உரக்கப் வபைாவத. அவுங்க காதுல விழுந்தா நம்ைள இந்த ைரத்து வைலவயா கபாந்துக்குள்ளவயாகூட இருக்க விட ைாட்டாங்க.” எச்ைரித்தது தாய்க்குருவி. “ைரியாச் கைான்வனம்ைா, எங்கயாச்சும் ஒரு இடுக்கு இருந்தாக்கூட அமற கட்டி ோடமகக்கு உட்டுடுோங்க. இவ்ேளவு எதுக்கு? அேங்களாவல முடிஞ்ைா நம்ைகிட்டகூட ோடமக ேசூல் பண்ணிடுோங்க… “ “என் கைல்லவை, நீ கைால்றது நூத்துக்கு நூறு கநைந்தான். இந்த உலகம் உண்டானவத அவுங்களுக்காகத் தானாம்.” “அம்ைா ஒரு ைந்வதகம்… “ “உனக்கு எப்பப் பார்த்தாலும் ைந்வதகந்தான்” “அம்ைாம்ைா, உலகம் ைனுைனுக்காகத்தான் உண்டாக்கப் பட்டிருக்குன்னா ைனுைன் யாருக்காக உண்டாக்கப் பட்டிருக்கான்? அேனால யாருக்காேது ஏதாேது நல்லது உண்டா?” “என்ன மதரியம் உனக்கு? என்ன வகள்வி வகட்டுட்வட?” “கைால்லும்ைா…!” குருவிக்குஞ்சுக்கு ஒவர அேைரம். “அதுதாவன எனக்கும் கதரியல்வல…” குழம்பியது அம்ைா. “அது வபாகட்டும், அேங்கள்களல்லாம் நம்மைப் வபாலவே ஒற்றுமையா இருப்பாங்களா?” இமளய தமலமுமறக்கு ஏவதவதா கதரிந்து ககாள்ளத் துடிப்பு. “அதான் ஒவ்கோரு நாளும் பாக்கிறவை, நீ அமத என்னக் வகட்டுத்தான் கதரிஞ்சுக்கணுைா? ஆனா ஒண்ணு. நம்ைப் வபால இல்லாை அேங்களுக்கு நல்லாப் வபைத் கதரியுது. ைணிக்கணக்கில வைமடவயறிப் வபசுோங்க, ‘ஒற்றுமை, ைைத்துேம், உரிமை’ன்னு. ஆனா உண்மையா ஏதாச்சும் கைய்ோங்கன்னு கநனக்கிறியா? ஊஹும், அதான் கிமடயாது.” அம்ைாக்குருவி மிக நன்றாகப் புரிந்து மேத்திருந்தது ைனிதர்கமள. “நியாயம், நியாயம்னு எப்பப் பார்த்தாலும் கைால்றாங்கவள அது என்னம்ைா?” “அதுோ? அது ஒரு கேத்து ோர்த்மத. அேங்கவளாட நாக்கு நுனியிவலருந்து ேர்ர ோர்த்கத. சும்ைா கைால்லுோங்க, அவ்ேளவேதான்.” “எனக்கு ஒண்ணுவை புரியவலம்ைா…” “கத்தாவதன்னு எத்தமன ோட்டிச் கைால்றது?”
  3. “அம்ைா, அவுங்க பறமே, மிருகம் இகதல்லாம், ேளக்கறாங்கவள.. ஆமையாத்தாவன ேளக்கறாங்க?” “மபத்தியவை, அதுங்கமள ேளக்கணுங்கிற நல்கலண்ணதினாவல இல்ல, அதுங்க ககாடுக்கிற இமறச்சி, பால், முட்மடக்காகத்தான். சுயநலோதிங்க. எருமை, பசுவோட கன்னுக் குட்டிமய எப்பிடி ககான்னுடறாங்க பாவல விடாை. நன்றிவய இல்லாதேங்க. “ தாய்க் குருவியின் குரல் கம்மி ஒலித்தது. “அப்பிடின்னா ஒட்டு கைாத்தைா கபால்லாத்தனம், அநியாயம், கபாய் பித்தலாட்டம் இகதல்லாம்தான் பகுத்தறிோ?” குருவிக் குஞ்சின் ைனதில் ககாந்தளிப்பு. “குரமல அடக்கிப் வபசு”. அம்ைாக் குருவி தன் குழந்மதயின் ைாதுரியத்மத ைனதிற்குள்வளவய பாராட்டிக்ககாண்டது. “நல்ல வேமள, நாை ைனுைங்களாப் கபாறக்கவல, ஆண்டேவன! உனக்கு மிகமிக நன்றி!” குருவிக் குஞ்சு ஆனந்தக் கூத்தாடியது. உடவன நான் சிந்திக்கலாவனன் --- இவ்வுயிரினங்ககளல்லாம் பழித்துமரக்கும் ேண்ணம் ைனிதன் இழிந்து விட்டாவன! அேன் தன்மனத்தாவன எப்வபாது உயர்த்திக் ககாள்ளப் வபாகிறான்? முடிந்தால் நீங்கள் விமட கூறுங்கள். ைனிதர்கமள ைனிதர்களாக்க முயன்று பாருங்கள்! ----------------------
Publicidad