Se ha denunciado esta presentación.
Se está descargando tu SlideShare. ×

முடிவிலே ஒரு தொடக்கம்

Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Próximo SlideShare
தக்க பெயர்
தக்க பெயர்
Cargando en…3
×

Eche un vistazo a continuación

1 de 1 Anuncio

Más Contenido Relacionado

Más de Balaji Sharma (20)

Anuncio

முடிவிலே ஒரு தொடக்கம்

  1. 1. முடிவிலே ஒரு த ொடக்கம் … காற்ற ாடு கலந்து வந்த நறுமணம் என்னைத் தன்றைாடு வவளிறே அனைத்துச் வென் து. அங்றக அடர்ந்த பசுனமயினினடறே ஆங்காங்றக வவண்னம சிந்தி புன்ைனகக்கத் வதாடங்கியிருந்தை. பவைமல்லி பூக்கள். வமல்ல வமல்லப் பிரிந்து வெல்லும் இருளுடன் இரவு முடிேத் வதாடங்கியிருந்தது. கீழ் வாைத்தில் வெம்னமப் பூச்சு றதான் த் வதாடங்கியிருந்தது. ஆம் ..... அது ஒரு விடிேல் .... “முன்ைதன் முடிவில் பின்ைதன் றதாற் ம்” இேற்னகயின் நிேதி. ஆலமரத்தின் இனலகள் அனெேத் வதாடங்கிை. அவற்றூறட எட்டிப்பார்த்த சிவந்த சிறு பைங்கள் விழுந்து சித த் வதாடங்கிை. அனவ மிதியுண்டு, நசுங்கி, மண்ணிறல புனதயுண்டு மன ேத் வதாடங்கி விடும். அவற்றின் புனத குழிகளினின்று புது முனைகள் வவளிவந்து, தளிரனெத்துக் குதூகலித்து அனெந்தாடும். ஆம் ..... அனவ புதுப்பி விகள்.... “முன்ைதன் முடிவில் பின்ைதன் றதாற் ம்” இேற்னகயின் நிேதி. வாைத்தில் முகில் கூட்டம்; றகட்றபாரின் வெவிப்பன னேக் கிழித்வதறியும் இடி முைக்கம்;பார்ப்றபாரின் கண்வணாளினேப் பறித்வதறியும் வகாடி மின்ைல்; இன்னும் சிறிது றநரத்தில் அதன் உயிர் கனரந்து மனைத்துளிகைாய்ப் பிரிந்து விடும். ஆம் ..... அது ஒரு கார் காலம்.... “முன்ைதன் முடிவில் பின்ைதன் றதாற் ம்” இேற்னகயின் நிேதி. றதாட்டத்து வானையினல என்னைத் வதாட்டது. திரும்பிப் பார்த்றதன்; திடுக்கிட்றடன். குருத்தின் நடுறவ கருஞ்சிவப்பு வவளிவரத்துடித்துக் வகாண்டிருந்தது. அதற்குள்றைறே அதன் முடிவின் உயிறராட்டம். ஆம் ..... அது அதன் உயிர் குடிக்கும் குனல... “முன்ைதன் முடிவில் பின்ைதன் றதாற் ம்” இேற்னகயின் நிேதி. இந்த அநீதியின் வபேரா நீதி? இதுவா இேற்னக ?!!! --------------------------

×