Se ha denunciado esta presentación.
Se está descargando tu SlideShare. ×

புரியவில்லை

Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Anuncio
Próximo SlideShare
January Mass Songs
January Mass Songs
Cargando en…3
×

Eche un vistazo a continuación

1 de 1 Anuncio

Más Contenido Relacionado

Más de Balaji Sharma (20)

Anuncio

புரியவில்லை

  1. 1. புரியவில்லை --- !? பல்ைாண்டு பல்ைாண்டு பல்ைாயிரத்தாண்டு பை க ாடி நூறாயிரம் “ --- க ள்விப்பட்டதுண்டா ? இப்படித் திருமாலை வாழ்த்திப்பாடியவர் பபரியாழ்வார். அவபரன்ன ஆண்டவலன விட வயதில் மூத்தவரா ? இந்நாட் லைப் பற்றி எனக்குத் பதரியாது. ஆயின் அந்நாட் ைில் நூைின் பதாடக் த்திகைகய ‘ டவுள் வாழ்த்து’ இடம்பபற்றிருக்கும். பள்ைி ைில் பயிற்றுவிப்பவர் பயிலுபவர் ‘ டவுள் வாழ்த்து’ பாடுவர். அதன் பிறக ற்றலும், ற்பித்தலும் பதாடங்கும். டவுலை துதித்தலும் வழக் மாயிருந்தது. ‘ஸ்துதி’ என்பகத திரிந்து ‘துதி’ ஆயிற்று. இது தான் கபாற்றிப்பு ழுதல். வாழ்த்துதலும் ‘ஆசி’ கூறுதலும் ாைப் கபாக் ில் ஒன்றா க் ருதப்பட்டன. துதிக் வும், வாழ்த்தவும் நல்ை மனது கவண்டுகம தவிர பபருவயதல்ை. உதட்டைவில் அல்ைாமல் உள்ைத்தால் “நன்றாயிருக் ட்டும், பபரும்கபறு பபறட்டும், எண்ணியலத எண்ணியவாறு எய்தட்டும், ம ிழ்ச்சிகயாடு வாழட்டும்” என உள்ளுவதற்கு வயது முதிர்ச்சி அவசியமில்லை. நல்பைண்ணமும், மன முதிர்ச்சியும், பக்குவமும் மட்டுகம கவண்டும். ‘ஆங் ிைத்தில் கூறுவர் “ டவுள் உன்லன ஆசீர்வதிக் ட்டும்’ என. மனிதர் ள் யாவரும் சமமானவகர. ஆல யால் ஒருவலர மற்பறாருவர் ஆசீர்வதிக் த் தகுதியற்றவர் என ருதப்படு ிறது. அடிக் டி என் ண் ைில் படுவது “வாழ்த்த வயதில்லை, வணங்கு ிகறன்”. அ ராதியில் பாருங் ள் “இரண்டும் ஒன்றா இல்லை பவவ்கவறா” என – வயதுக்கும் வாழ்த்துக்கும் என்ன பதாடர்பு ? புரியவில்லைகய --- ? பதரிந்தால் பசால்லுங் கைன் ! ------------- ------------

×