3. 20.3.2010 – சனிக்கிழமை – காலை கொடி ஏற்றம் இரவு – சிம்மம வாகனம்
4. 21.3.10 – ஞாயிற்றுக்கிழமை – காலை - சூரிய வாகனம் இரவு – சந்திர வாகனம்
5. 22.3.2010 – திங்கட்கிழமை - காலை – பூத வாகனம் இரவு – புருசமிருக வாகனம்
6. 23.3.2010 – செவ்வாய்க்கிழமை – காலை – நாக வாகனம் இரவு - ரிஷபம வாகன சேவை
7. 24.3.2010 – புதன்கிழமை – காலை – அதிகார நந்தி சேவை இரவு – கைலாய இராவண வாகனம்
8. 25.3.2010 – வியாழக்கிழமை - காலை – பல்லக்கு , இரவு – யானை வாகனம் 26.3.2010 – வெள்ளிக்கிழமை – காலை – திருதேர் , இரவு – தொட்டி உற்சவம்
9. 27.3.2010 – சனிக்கிழமை – இரவு - 63 நாயன்மார்கள் உற்சவம் , 28.3.2010 – ஞாயிற்றுக்கிழமை – காலை – பல்லக்கு , இரவு – மாவடி சேவை
10. 29.3.10 - திங்கட்கிழமை – காலை - நடராஜர் உற்சவம் , இரவு – திருக்கல்யாணம் , பெரிய ரிஷபம வாகன சேவை
11. 30.3.2010 - செவ்வாய்க்கிழமை காலை – சவுடல் , இரவு - புஷ்ப தொட்டி . 31.3.2010 – புதன்கிழமை – காலை – சவுடல் , இரவு – புஷ்ப பல்லக்கு 1.4.2010 - வியாழக்கிழமை – காலை – தீர்த்தவாரி , இரவு - ரிஷபம வாகன சேவை , கொடி இறக்கம் . 2.4.2010 - வெள்ளிக்கிழமை – இரவு - பவனி உற்சவம்