சூனேமியாள் (பாகம் – 2) என்னும் இத்தியானம் 2 இராஜாக்களின் புத்தகத்தில் காணப்படும் சூனேமியாள் என்னும் பெண்ணின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது. மேலும் அறிய: www.jesussoldierindia.wordpress.com
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 1
சூனேமியாள் (பாகம் – 2)
2 இரா 4 ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சூனேமியாள் என்னும்
கேம்பபாருந்திய ஸ்தீரி, எலிசா தீர்க்கதரிசியய தன் வ ீட்டில்
ஏற்றுக்பகாண்டு, அவர் தங்குவதற்கு னதயவயாே வசதிகயள தன் வ ீட்டில்
பசய்து பகாடுத்து கேப்படுத்திோள். இதன் மூலம் எவ்வாறு அவள் ஒரு
நற்குணசாலியாய், னதவனுக்கு பயந்து, ஊழியயை கேம் பண்ணி, தன்
பசல்வத்யதயும் மற்ற ஆசிர்வாதங்கயளயும் எவ்வாறு னதவனுக்காய்
பசலவு பசய்தாள் என்பயதயும், எந்த ஊள்னநாக்கமும் இல்லாமலும்,
பிைதிபலயே எதிர்பாைாமலும் அவள் வாழ்ந்தாள் என்பயத (சூனேமியாள் –
பாகம் 1) என்ற தியாேிப்பில் தியாேித்னதாம்.
எலிசா தீர்க்கதரிசி அவளுக்கு ஏதாவது உதவி பசய்ய நியேத்து அயதக்
குறித்து அவளிடம் னகட்ட பபாழுது கூட அவள் கூறிய பதில் “அவன்
னகயாசியயப் பார்த்து: இனதா, இப்படிப்பட்ட சகல சலக்கரயைனயாடும்
எங்கயை விசாரித்து வருகிறானய, உேக்கு நான் என்ே
சசய்யனவண்டும்? ராஜாவிேிடத்திலாவது னசோபதியிேிடத்திலாவது
உேக்காக நான் னபசனவண்டிய காரியம் உண்னடா என்று அவயைக்
னகள் என்றான். அதற்கு அவள்: என் ஜேத்தின் நடுனவ நான் சுகமாய்க்
குடியிருக்கினறன் என்றாள்.“ (2 இரா 4:13) என்பதாகும். உண்யமயினலனய
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 2
அவளுக்கு பிள்யளயில்லாமல் இருந்தும், அவள் புருஷனும் பபரிய
வயதுள்ளவோய் இருந்தும் (2 இரா 4:14), அவள் அயதப் பற்றி கூட அங்கு
கூறவில்யல. இவ்வாறு தன் மிகுந்த மேனவதயேயயயும் ஒரு
குயறவாக கூறாமல் கர்த்தருக்குள் தான் மேநியறவுள்ளவளாய் சுகமாய்
இருப்பதாக கூறிே சூனேமியாளின் வாழ்வில் னதவன் கிரியய பசய்ய
ஆைம்பித்தார், அதயே நாம் பதாடர்ந்து தியாேிப்னபாம்.
2 இரா 4:15,16 கூறுகிறது “அப்சபாழுது அவன்: அவயைக் கூப்பிடு
என்றான்; அவயைக் கூப்பிட்டனபாது, அவள் வந்து வாசற்படியினல
நின்றாள். அப்சபாழுது அவன்: ஒரு பிராை
உற்பத்திகாலத்திட்டத்தினல ஒரு குமாரயே
அயைத்துக்சகாண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது?
னதவனுயடய மனுஷோகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு
அபத்தம் சசால்லனவண்டாம் என்றாள்“. இங்கு நாம் எலிசா தீர்க்கதரிசி
சூனேமியாளுக்கு னதவ வாக்காய், அவளுக்கு னதவன் பசய்ய னபாகிற
நன்யமயய குறித்து கூறிோன். இங்கு உண்யமயாய், எவ்வித
முறுமுறுபில்லாமல், அவயைனய சார்ந்து வாழும் மக்களின்
வாழ்க்யகயில் எவ்வித குயறயிருந்தாலும், அது எத்தயே காலமாய்
இருந்தாலும், அவற்யற அவர் குறித்த னநைத்தில் அற்புதமாய்
மாற்றினபாடுவார் என்பயத காண்கினறாம். “என் ஆண்டவனே, உமது
அடியாளுக்கு அபத்தம் பசால்லனவண்டாம்“ என்று அவள் கூறுவது
அவிசுவாசத்திோல் இைாமல் மேதில் ஏற்பட்ட ஒரு விைக்தியிோல்
ஏற்பட்ட பவளிப்பாடாகும். நாமும், ஆண்டவயை முழுயமயாய்
விசுவாசித்து வாழ்கிற னபாதிலும், சில னவயளகளில் பிைச்சயேயின்
மிகுதியிோல் அல்லது பநடுகாலமாய் மாறாமல் இருக்கிற கஷ்டதிோல்
னசார்ந்து னபாகினறாம். அப்பபாழுது நாமும் சூனேமியாயள னபால சில
னநைங்களில் னபசி விடுகினறாம். ஆோல் நம்முயடய கண்ண ீயை ஆேந்த
களிப்பாய் மாற்றுகிற னதவன் இவற்யறபயல்லாம் மன்ேித்து நமக்கு
அற்புதங்கயள பசய்கிறார். சூனேமியாளுக்கும் அவ்விதனம பசய்தார். (2
இரா 4:17).
2 இரா 4:18-20 வசேங்கைில் “அந்தப் பிள்யை வைர்ந்தான், ஒருநாள்
அவன் அறுப்பறுக்கிறவர்கைிடத்திலிருந்த தன் தகப்பேண்யடக்குப்
னபாயிருக்கும்னபாது, தன் தகப்பயேப் பார்த்து: என் தயல னநாகிறது,
என் தயல னநாகிறது என்றான்; அப்சபாழுது அவன்
னவயலக்காரேிடத்தில், இவயே இவன் தாயிேிடத்தில்
எடுத்துக்சகாண்டுனபாய்விடு என்றான். அவயே எடுத்து, அவன்
தாயிேிடத்தில் சகாண்டுனபாேனபாது, அவன் மத்தியாேமட்டும் அவள்
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 3
மடியில் இருந்து சசத்துப்னபாோன்.“, இங்கு நாம் காண்கிற காரியங்கள்,
னதவன் சூனேமியாளுக்கு ஒரு நன்யமயய பகாடுத்து, அந்த நன்யமயின்
மூலமாகனவ ஒரு னசாதயேயயயும் அனுப்பிோர். எப்படி ஆபிைகாமுக்கு
னதவன் ஈசாக்யக பகாடுத்து, பின்பு பலியிட பசான்ேது னபால, இங்கு
அற்புதமாய் ஆண்டவைால் பகாடுக்கப்பட்ட பிள்யள இறந்து னபாயிற்று.
2 இரா 4:21-24 வசேங்கைில் “அப்சபாழுது அவள் ஏறிப்னபாய், அவயே
னதவனுயடய மனுஷன் கட்டிலின்னமல் யவத்து, அவன் யவக்கப்பட்ட
அயறயின் கதயவப் பூட்டிக்சகாண்டுனபாய், தன் புருஷேிடத்தில் ஆள்
அனுப்பி: நான் சீக்கிரமாய் னதவனுயடய மனுஷன் இருக்கும்
இடமட்டும் னபாய்வரும்படிக்கு, னவயலக்காரரில் ஒருவயேயும் ஒரு
கழுயதயயயும் எேக்கு அனுப்பனவண்டும் என்று சசால்லச்சசான்ோள்.
அப்சபாழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வுநாளும் அல்லனவ;
நீ இன்யறக்கு அவரிடத்துக்குப் னபாகனவண்டியது என்ே என்று
னகட்கச்சசான்ோன். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான்
னபாகனவண்டியிருக்கிறது என்று சசால்லியனுப்பி, கழுயதயின்னமல்
னசைம்யவத்து ஏறி, தன் னவயலக்காரயே னநாக்கி: இயத
ஓட்டிக்சகாண்டுனபா; நான் உேக்குச் சசான்ோல் ஒழிய னபாகிற
வழியில் எங்கும் ஓட்டத்யத நிறுத்தானத என்று சசால்லிப் புறப்பட்டு,“
இங்கு நாம் காண்கிற காரியங்கள், சூனேமியாயள பற்றிய
முழுவடிவத்யதயும் நமக்கு காண்பிக்கிறது. குணசாலியாே ஸ்தீரியாய்,
னதவனுக்கு பயந்து ஊழியர்கயள கேம்பண்ணி, கணவனுக்கு கீழ்படிந்து
வாழும் ஒரு குடும்ப தயலவியாய் நாம் அவயள கண்னடாம். ஆோல்
இங்கு இப்படிப்பட்ட அசாதைமாண சூழ்நியலயின் மத்தியிலும்
பதற்றபடாமல், தன் கணவனுக்கு கூட எயதயும் பதரிவிக்காமல், அழுது
புலம்பாமல், தேக்கு னதவன் பகாடுத்த நன்யம ஒருனபாதும்
வ ீண்னபாவதில்யல, அதன்மூலம் தேக்கு நன்யமனய அன்றி தீயம
வருவதில்யல என்ற மே உறுதினயாடு னதவேிடனம அயதகுறித்து
முயறயிட எலிசாவிடம் பசன்றாள்.
இங்கு ஒரு பபண்ணாய், தாயாய் அவள் மேம் எவ்வளவு துடித்திருக்கும்.
தன் கணவன் உள்பட யாரிடமும் எதுவும் கூறாமல் தேினய
இச்சூழ்நியலயய எதிர்பகாள்வது, கர்த்தருக்குள் அவளுயடய மே
உறுதியயயும், மரித்து னபாோன் இேி எல்லாம் முடிந்தது என்று
எண்ணாமல், இந்த பிைச்சயேக்கு நிச்சயம் தீர்வு உண்டு என்ற மே
உறுதினயாடு அவள் எலிசாயவ னநாக்கி பசல்வது, ஆபிைகாமின்
விசுவாசத்யத காட்டிலும் ஒருபடி னமனலாங்கி நிற்கிறது.
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 4
னமலும் 2 இரா 4:25,26 வசேங்கைில் கூறப்பட்டுள்ைபடி “கர்னமல்
பர்வதத்திலிருக்கிற னதவனுயடய மனுஷேிடத்திற்குப் னபாோள்;
னதவனுயடய மனுஷன் தூரத்தினல அவயை வரக்கண்டு, தன்
னவயலக்காரோகிய னகயாசியயப் பார்த்து: அனதா சூனேமியாள்
வருகிறாள். நீ அவளுக்கு எதிர்சகாண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா?
உன் புருஷன் சுகமாயிருக்கிறாோ? அந்தப் பிள்யை சுகமாயிருக்கிறதா
என்று அவைிடத்தில் னகள் என்றான். அவள்: சுகந்தான் என்று
சசால்லி“, எலிசாவிற்கு கூட னதவன் தாம் பசய்வயத மயறத்து, அவர்
மூலமாகனவ சூனேமியாயள விசாரிக்க பசய்கிறார். 26 ஆம் வசேத்தில்
நாம் காண்கிறபடி அந்தப் பிள்யள சுகமாயிருக்கிறதா என்று னகட்ட
னகள்விக்கு, சுகந்தான் என்று அவள் பசால்லிய பதில் அவளுயடய
விசுவாசத்தின் உச்சத்யத நமக்கு காண்ப்பிக்கிறது. ஒரு தாயாய், யாரிடம்
அந்த னகள்வியய னகட்டாலும் அந்னநைத்தில் உயடந்து னபாவார்கள்,
ஆோல் விசுவாசத்னதாடு, ஒரு அற்புதம் நிகழ னபாகிறது என்ற
உறுதினயாடு சுகந்தான் என்று கூறிோள்.
2 இரா 4:27 கூறுகிறபடி அவள் எலிசாவின் காயலப் பிடித்துக்பகாண்டாள்.
னதவ மனுஷோய், னதவேிடத்தில் இருந்து தேக்கு கியடத்த நன்யமக்கு
ஒரு வாய்க்காலாய் இருந்த எலிசா தீர்க்கதரிசினய இப்பபாழுது
னதவேிடத்தில் இருந்து தேக்கு ஒரு அற்புதத்யதயும் பபற்று தை முடியும்
என்று நம்பிோள். அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறயதயும், அதற்காே
காைணத்யதயும் னதவன் எலிசாவிற்கு பவளிப்படுத்திோர். எலிசா
னகயாசியய அனுப்பியும், அவனளா எலிசானவ வைனவண்டும் என்று
கூறிோள். “நான் உம்யம விடுகிறதில்யல” (2 இரா 4:30) என்று கூறுவது
னதவன் நிச்சயமாகனவ அற்புதம் பசய்வார் அதற்கு எலிசா
பசயல்படனவண்டும் என்பயத கூறுவதற்னக. இங்கு நாம் அறிந்து
பகாள்கிற ஒரு சத்தியம், நாம் பெபத்திற்க்காய், விடுதயலக்காய் னதவ
மேிதர்கயள அணுகும்பபாழுது, முதலாவது நமக்கு னதவன் அற்புதம்
பசய்வார் என்ற விசுவாசம் இருக்க னவண்டும், அந்த விசுவாசத்யத
தாங்கி பிடித்து, உண்யமயாே உள்ளத்னதாடு னதவ ஊழியர்களும் நமக்காக
பெபிக்கும் பபாழுது நம் வாழ்வில் அற்புதம் நிகழ்கிறது.
நாம் விசுவாசிக்காமல் னதவ ஊழியயை ஒரு மந்திைவாதி னபால் நியேத்து,
அவரிடம் பசன்று பெபித்தால் அல்லது காணிக்யக பகாடுத்தாள் எல்லாம்
மாறிவிடும் என்று நியேப்பது மடயமயாகும். 2 இரா 4:37 இல்
கூறப்பட்டுள்ைபடி, “அப்சபாழுது அவள் உள்னை னபாய், அவன்
பாதத்தினல விழுந்து, தயரமட்டும் பைிந்து, தன் குமாரயே
எடுத்துக்சகாண்டு சவைினய னபாோள்“, நன்றியறிதல் உள்ளவளாய், தன்
பிள்யளக்காய் பெபிக்க வந்த எலிசாவின் பாதத்தில் விழுந்து தன்
w w w . j e s u s s o l d i e r i n d i a . w o r d p r e s s . c o m Page 5
பிள்யளயய சுகத்னதாடு எடுத்து பசன்றாள். இது நன்யமயய பபற்றபின்
னதவனுக்கும், னதவ ஊழியர்களுக்கும் நாம் நன்றியறிதல் உள்ளவர்களாய்
இருக்க னவண்டும் என்பயத பவளிப்படுத்துகிறது. ஏனதா பபற்ற
அற்புதத்திற்கு காணிக்யக பகாடுத்து விட்டால் எல்லாம் முடிந்தது, இேி
மற்பறாரு பிைச்சயே வந்தால் அந்னநைம் னதவயேயும், னதவ
ஊழியயையும் னதடலாம் என்றில்லாமல், என்றும் நன்றினயாடு நாம் வாழ
னவண்டும் என்பயத பவளிப்படுத்துகிறது. னதவன் தானம இப்படிப்பட்ட
சாட்சியுள்ள வாழ்க்யகயய நாமும் வாழ கிருயப பசய்வாைாக, ஆபமன்,
அல்னலலூயா.