SlideShare una empresa de Scribd logo
1 de 5
Descargar para leer sin conexión
இரு கதைகள்
ஹிந்தி இலக்கியத்தில் நாவல்-பேரரசர் எனே்போற்றே்ேடும் முன் ஷி
ே்பரம்சந்த் அபனக சிறு கததகள் எழுதியுள்ளார். அதவ மானசபராவர்
எனே்பேயரிடே்ேட்டு ஏழு ோகங்களாக பதாகுக்கே்ேட்டுள்ளன. தான்
கண் டு, பகட்டு, அனுேவித்து அறிந்த நிகழ்வுகளுக்பக கதத வடிவம்
பகாடுத்துள்ளார். இது அவரது தனிச்சிறே்ோகும். அவர் உத்திரே்ரபதசத்தின்
மிகே்புண் ணியபேத்திரமான வாராணசிக்கு (காசி) அருபக உள்ள
“லமஹி“ எனும் கிராமத்தில் 1880ம் ஆண் டு ஜூதல மாதம் 31ம்
நாள் அவதரித்தார், ஹிந்தி இலக்கியத்தத தன் ேதடே்புகளால் மிகவும்
பசழுதமயாக்கி 1936ம் ஆண் டு அக்படாேர் மாதம் 8ம் நாள்
இே்பூவுலதக விட்டு மதறந்தார். அவரது மதறவு ஹிந்தி இலக்கிய
உலகிற்கு இட்டு நிரே்ே முடியாத பேரிழே்ோகும்.
விமாைா[மாற்றாந்ைாய்] - கதைச் சுருக்கம்
ஒரு பசல்வந்தர் தன் மதனவி காலமான மூன் றாம் மாதபம
மறுமணம் பசய்து பகாள்கிறார். தன் புது மதனவியிடம் தனக்கு
மதனவி பவண் டும் என் ேதற்காக அல்ல, மிகச்சிறுவனான தன் மகனுக்கு
தாய் பவண் டும்---என் ேதற்காகத்தான் அவதள மணம் புரிந்ததாகக்
கூறுகிறார்.
அே்பேண் ணும் கணவன் பசான்னதத பதய்வ வாக்காக எண் ணி
அச்சிறுவதன தன் பசாந்தே்பிள்தள போல கண் ணுக்குள் தவத்து
வளர்க்கிறாள். அச்சிறுவதன அவன் தந்தத மாதல பவதளயில்
பவளிபய அதழத்துச்பசல்வது வழக்கம். அவ்வாறு பசல்லும் போது
ஒரு நாள் அவரது நண் ேர் ஒருவர் அச்சிறுவதனக் பகட்கிறார், ``உன்
மாற்றாந்தாய் உன்தன நன் றாக கவனித்துக்பகாள்கிறாளா?`` என்று.
அததக்பகட்டு அச்சிறுவன் ேதிபலதும் பசால்லாமல்
அழத்பதாடங்குகிறான் . இததக்கண் டு அவன் தந்தத அதிர்ச்சி
அதடகிறார். வீட்டிற்குே்போனவுடன் தன் மதனவிதய விசாரித்து
தகுந்த நடவடிக்தக எடுக்கபவண் டுபமன முடிபவடுக்கிறார்.
ஆனால் அங்கு வீட்டு வாசலிபலபய அந்த மாற்றாந்தாய் வழிபமல்
விழிதவத்து சிறுவனுக்காக காத்திருக்கிறாள். அவதனக்கண் டதும்
ஓடிவந்து வாரியதணத்து முத்தமதழ போழிந்து தாமதமாக
வந்ததமக்கு அன் புடன் பமன்தமயாக கடிந்துபகாண் டு இனி இே்ேடி
பசய்ய பவண் டாபமனச் பசால்கிறாள்.
சிறுவனது தந்ததக்கு ஒன்றுபம புரியவில்தல. ஒரு நாள் அவர்
மகதன தனிபய அதழத்துச்பசன்று அவன் அழுதகக்கான காரணம்
பகட்கிறார். அவனும் அழுதகக்கான காரணம் கூறுகிறான் —
``என்தனே் பேற்பறடுத்த தாய் அன் பு மதழ போழிந்து அருதமயாக
என்தனே் பேணி வளர்த்தாள். அவள் என்தனே் பிரிந்து போய்விட்டாள்.
இந்த அம்மா எே்போதுபமன்தனே் ேற்றிய கவதலயிபலபய காலம்
கழிக்கிறாள். எனக்கான எல்லா பவதலகதளயும் தாபன பசய்கிறாள்.
அந்த அம்மாதவே்போலபவ இந்த அம்மாவும் என்தனே்பிரிந்து போய்
விடுவாபளா என எண் ணி தான் அழுகிபறன் …….” என்று.
இததக்பகட்ட அந்த தந்தத திதகத்துே்போகிறார். ஆண் டவன்
நடக்கே்போவதத அந்தச்சிறுவன் வாயிலிருந்து பவளிே்ேடுத்தினாபனா
என்னபவா. இந்த அம்மாவும் சீக்கிரபம பநாய் வாய்ே்ேட்டு ேடுத்த
ேடுக்தகயாகி விட்டாள். அே்போதும் அவதனே்ேற்றிபய
கவதலே்ேடுகிறாள். அவன் ேயந்தது போலபவ நடந்து விடுகிறது.
காலன் அவதளக் கவர்ந்பதடுத்துே்போய் விடுகிறான் . அச்சிறுவன்
கண் களிலிருந்து ஒரு பசாட்டுக்கண் ணீர் கூட வரவில்தல. அவன்
அழவில்தல. அவன் பசான்ன விளக்கம்…… பேரும் தத்துவமாகும்---
பேரியவர்களால் கூட புரிந்து பகாள்ள முடியுமா என் ேது சந்பதகம்
தான் .
“என்னிடம் இருந்ததத இழந்துவிடு பவபனா என ேயந்து, வருந்தி
அழுபதன் . தற்போது இனி இழே்ேதற்கு என்னிடம் ஒன்றுபம இல்தல.
நான் ஏன் , எதற்காக இனி அழபவண் டும் ?”
என் மனதத பநகிழதவத்து, கண் கதளக்குளமாக்கிய கததகளில்
இது ஒன்று.
ஈை் காஹ் – கதைச் சுருக்கம்
தந்தத—தாய் இருவதரயும் ேறிபகாடுத்து திக்கற்று நிற்கும் 5 வயது
சிறுவன் ஹமீதத அவனது வயதான ோட்டி ஏதழயாக இருந்தாலும்
ோசத்ததக்பகாட்டி அருதமயாக வளர்க்கிறாள். பேரன் மனம்
பநாகக்கூடாது எனக் கருதி --- அவன் தந்தத எங்பகா பதாதல தூரத்து
ஊருக்கு சம்ோதிக்கே் போயிருே்ேதாகவும், தாய் அவனுக்காக
ஆண் டவனிடம் விதலமதிே்ேற்ற போருட்கதள பகட்டு வாங்கிவரே்
போயிருே்ேதாகவும்……. போய் பசால்லி நம்ேதவக்கிறாள். வறுதம
வாட்டினாலும் பேரனுக்குத் பதரியாமல் ோர்த்துக்பகாள்கிறாள்.
இதற்கிதடபய இஸ் லாமியர்களுக்கான ஈத் [ ேண் டிதக ] திருநாள்
வருகிறது. சிறுவர்களும், பேரியவர்களும் அன்று ஈத்காஹ் பசன்று
பதாழுதக நடத்திே்பின் கதடகளுக்குச் பசன்று தத்தமக்கு பவண் டிய
போருட்கதள வாங்கிக்பகாண் டு சந்பதாஷமாக வீடு திரும்புவர்.
ோவம்………ஹமீத்………அவனுக்கு நண் ேர்கதளத் தவிர உறவினர் பவறு
யாருமில்தல. அவர்கபளாடு தான் அவன் ஈத்காஹ் பசல்லபவண் டும்.
ோட்டி அவனுக்காக மிக சிரமே்ேட்டு மூன்று தேசா ேணம் பசர்த்து
தவத்திருக்கிறாள். அவளுக்குத் பதரியும் ஈத்காஹ் அருபக
விதவிதமான போருட்கள் விற்ேதன பசய்வார்கபளன்று. ஹமீதின்
நண் ேர்கள் நிதறயே் ேணம் எடுத்துச்பசல்வார்கள். ஆனால் என்ன
பசய்வது? மூன்று தேசாவில் தான் அவன் ேண் டிதகக் பகாண் டாட
பவண் டும். அதர மனபதாடு அபநக முதற அறிவுதர கூறி அவதன
வழி அனுே்பி தவக்கிறாள். அவனும் நண் ேர்கபளாடு புறே்ேட்டுச்
பசல்கிறான் .
பவயிலில் பநடுந்தூரம் நடந்து சிறுவர்கள் ஈத்காஹ்
பசன் றதடகின் றனர். அங்பக ஒரு ேக்கம் அழகழகான போம்தமக்
கதடகள், மறு புறம் மூக்தகத் துதளக்கும், நாவில் நீ ர் ஊற தவக்கும்,
மணமும்—சுதவயும் பகாண் ட தின் ேண் டக்கதடகள், விதளயாட்டுே்
போருட்கதளே் ேற்றி பசால்லபவ பததவயில்தல. ஆஹா! மனம்
அதவகதள விட்டு அகலபவ மறுக்கிறபத ! நண் ேர்கள் யாவரும்
கதடகதள பநாக்கிே் ேதட எடுக்கிறார்கள்.
ஹமீத் தனித்து நிற்கிறான் . விரும்பினாலும் அவனால் அவர்கதளே்
போல ஒன்றும் வாங்க முடியாது. அவன் தன் மனபதாடு
பசால்கிறான் ……..இனிே்பு சாே்பிடுேவர்களுக்கு வயறு
வலிக்கே்போகிறது, ேற்களும் பசாத்ததயாகலாம். சிலர் போம்தமகள்
வாங்குகிறார்கபள……! விழுந்தால் உதடந்துவிடுபம……! விதளயாட்டுே்
போருட்களுக்கும் அந்த கதி தான் ஏற்ேடே்போகிறது ………
யபதச்தசயாக அவனது ோர்தவ இரும்புக்கதட மீது விழுகிறது.
அங்பக ேரே்பி தவக்கே்ேட்டுள்ள போருட்களின் நடுபவ ஒரு
சிம்டாதவ அவன் ோர்க்கிறான் . உடபன அவன் கண் முன் ோட்டி
பதான்றுகிறாள். ஒவ்பவாரு நாளும் தணலின் மீது பராட்டிதயே்
போட்டு எடுக்கும் போது அவள் தன் விரல்கதள சுட்டுக் பகாண் டு
கஷ் டே்ேடுகிறாபள……. சிம்டா வாங்கிக்பகாண் டு போய்க் பகாடுத்தால்
எவ்வளவு சந்பதாஷே்ேடுவாள்……. என நிதனக்கிறான் . ஆனால் கதடக்
காரன் அதிக விதல பசால்கிறான் . அவனிடம் இருே்ேபதா
மூன் பற மூன்று தேசாக்கள். ஒரு வழியாக எே்ேடிபயா அதத வாங்கி
விடுகிறான் . எல்லாே் ேணத்ததயும் பசலவழித்துவிட்டு நண் ேர்கள்
அவனிடம் வருகின் றனர். அவன் தகயில் இரும்பு சிம்டாதவே் ோர்த்து
அடக்கமுடியாமல் சிரிக்கின் றனர். உடபன அவன் ேதிலளிக்கிறான் .
நீ ங்கள் சாே்பிட்ட தின் ேண் டங்கள் இே்போது காணாமல் போய்
விட்டன. உங்கள் போம்தமகள் கீபழ விழுந்தால் உதடந்துவிடும்.
ஆனால் என் சிம்டா பதாள் மீது தவத்தால் துே்ோக்கி போல் இருக்கும்.
தககளில் இருந்தால் ஆயுதமாகே்ேயன் ேடும். மதழயில் நதனந்தால்
உங்களுதடய போம்தமகதளே் போல் நிறம் மங்காது. இது உங்கள்
போருட்களின் மீது விழுந்தால் அதவகள் தான் உதடந்து விடும்.
இதற்கு ஒன்றுபம ஆகாது, இே்போது பசால்லுங்கள்—“உங்கள்
போருட்கள் சிறந்ததவயா அல்லது என் சிம்டா சிறே்புதடயதா?”
நண் ேர்களுக்பகல்லாம் ஹமீதின் பகள்வியும், தர்க்கமும் நியாயமாகபவ
ேட்டன. உடபன அவர்கள் அவனிடம் தத்தம் போருட்கதள
விதளயாடக்பகாடுத்து, சிம்டாதவ பதாள் மீதும், தககளிலும் தவத்து
மகிழ்கின் ற்னர். ஒரு வழியாக சமபயாசிதமாகே் பேசி, தன்தன
உயர்ந்தவன் என நிரூபித்து விட்டான் ஹமீத். மாதல பநரத்தில் தான்
அவர்களால் அங்கிருந்து திரும்பி வர முடிந்தது. ோட்டி சிம்டாதவே்
ோர்த்து எவ்வளவு சந்பதாஷே் ேடுவாள் என கற்ேதனயில் மூழ்கிய
வண் ணம் அவன் ததரயில் கால் ோவாமல் ஓடிவருகிறான் . ோட்டி
அவன் வருதகக்காக வாயிலில் காத்துக் பகாண் டிருக்கிறாள். ஏன்
இவ்வளவு தாமதபமனக்பகட்டு அன் ோக அதணத்துக்பகாள்கிறாள்.
அதன் பின் அவன் தகயிலிருந்த சிம்டாதவே்ோர்த்து திதகத்து,
கடிந்துபகாள்கிறாள். ஏன் தின் ேண் டம் ஒன்றும் வாங்காமல்,
போம்தமபயான்றும் வாங்காமல் இந்த இரும்தே வாங்கிவந்தாபயனக்
பகாபித்துக் பகாள்கிறாள்.
தன்தனே் புகழாமல் ோட்டி தவகிறாபள என ஹமீத் வருந்தி,
அழுகிறான் , பிறகு தான் அதத வாங்கி வந்த காரணத்ததக் கூறுகிறான் .
அததக்பகட்ட ோட்டி அவதன ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து, ஆசிகள்
ேல கூறி ஆண் டவனிடம் அவதன நலமாக நீ டூழி வாழதவக்க
பவண் டிக்பகாள்கிறாள். அந்தச் சிறுவனுதடய தன்னலமற்ற உண் தமயான
ோசம் எவ்வளவு உயர்ந்தது, அவன் வயதில் சிறியவன் ஆயின்
மனத்தளவில் மிகமிகே் பேரியவன் .
இவ்விரு கததகதளயும் ேடிே்பிக்கும்போது என் பனாடு என்
மாணவர்களும் கண் கலங்கியதும், உணர்ச்சி வசே்ேட்டதும், வாழ்நாள்
உள்ளளவும் என்னால் மறக்கமுடியாத பதான் றாகும்.
அன்தறயக்குடும்ே சூழ்நிதலயும், ேழக்க-வழக்கங்களும் முற்றிலும்
பவறானதவயாக இருந்தன. பசாந்த ேந்தங்கள், பேரியவர்கள்-----
அக்கம்ேக்கத்தினர் அதனவரிடமும் ேற்று, ோசம், அன் பு, மரியாதத,
ேண் பு, ேரிவு சுயநலமில்லாத பேரிய, நல்லமனது ஆகிய
நற்ேண் புகளதனத்தும் குடிபகாண் டிருந்தன. அே்போதும் சகுனிகளும்—
பகௌரவர்களும் இருக்கத்தாபன பசய்தார்கள்? எனக்பகட்காதீர்கள்.
அவர்கள் விழுக்காடு மிகக்குதறவு. மற்றவர்கள் அதாவது
பேரும்ோன்தமயினர் ஆண் டவதனயும் உள்ளுணர்தவயும் மதித்து
நல்வழி நடந்தனர். இன்தறய மனிதர்களில் அபனகர் மாறிவிட்டனர்.
ஆகபவதான் முதிபயார் இல்லங்களும் , ஆதரவற்பறார் எண் ணிக்தகயும்
பேருகிவிட்டன.
தமது குழந்ததகதள வீட்டுே் பேரியவர்களிடம் பநருங்கவிடுவதில்தல.
கணவன் வீட்டாபரன் றால்-----அபநக காத தூரம். அவர்கள் உறவினர்கபள
அல்ல. இே்ேடி வளரும் குழந்ததகளின் உள்ளத்தில் நச்சுத்தன்தம
குடிபகாள்ளுமா அல்லது அமுது இருக்குமா? எல்லா நற்குணங்கதளயும்
எழுத்து வடிவில் மட்டுபம ோர்க்க முடிகிறது, இயல்பு வாழ்க்தகயில்
அல்ல.
மனிதர்கள் மனது மாறினாலன் றி கடந்து - காணாமல் போன
போற்காலத்தத அடுத்து முயன் றாலும் திரும்ேக் பகாண் டுவர
முடியுமா என் ேது பகள்விக்குறியாகபவ இருக்கும் என்று
எண் ணுகிபறன் !!!............

Más contenido relacionado

Más de Balaji Sharma

Bhagavat gita chapter i
Bhagavat gita   chapter i Bhagavat gita   chapter i
Bhagavat gita chapter i Balaji Sharma
 
கிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாகிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாBalaji Sharma
 
अंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविअंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविBalaji Sharma
 
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுகற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுBalaji Sharma
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்Balaji Sharma
 
Patriotism redefined
Patriotism redefinedPatriotism redefined
Patriotism redefinedBalaji Sharma
 
புரியவில்லை
புரியவில்லைபுரியவில்லை
புரியவில்லைBalaji Sharma
 
मेरी विनती
मेरी विनतीमेरी विनती
मेरी विनतीBalaji Sharma
 
ऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधBalaji Sharma
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைBalaji Sharma
 
तुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँतुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँBalaji Sharma
 
अनेकता में एकता
अनेकता में एकताअनेकता में एकता
अनेकता में एकताBalaji Sharma
 
सर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिनसर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिनBalaji Sharma
 
तुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाहतुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाहBalaji Sharma
 
முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்Balaji Sharma
 
தக்க பெயர்
தக்க பெயர்தக்க பெயர்
தக்க பெயர்Balaji Sharma
 

Más de Balaji Sharma (20)

Bhagavat gita chapter i
Bhagavat gita   chapter i Bhagavat gita   chapter i
Bhagavat gita chapter i
 
கிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவாகிளிப் பேச்சு கேட்கவா
கிளிப் பேச்சு கேட்கவா
 
अंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छविअंकित कर गया अपनी छवि
अंकित कर गया अपनी छवि
 
Ippadithaan
IppadithaanIppadithaan
Ippadithaan
 
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிதுகற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
கற்பனையல்ல உண்மை நிகழ்ச்சியிது
 
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்உணர்வுகளுண்டு    எல்லா   உயிர்களுக்கும்
உணர்வுகளுண்டு எல்லா உயிர்களுக்கும்
 
Patriotism redefined
Patriotism redefinedPatriotism redefined
Patriotism redefined
 
Ek boondh
Ek boondhEk boondh
Ek boondh
 
புரியவில்லை
புரியவில்லைபுரியவில்லை
புரியவில்லை
 
मेरी विनती
मेरी विनतीमेरी विनती
मेरी विनती
 
ऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अधऊर्ध्व मूलं अध
ऊर्ध्व मूलं अध
 
திரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறைதிரும்புகிறதா பண்டைய முறை
திரும்புகிறதா பண்டைய முறை
 
Right wrong
Right wrongRight wrong
Right wrong
 
महानगर
महानगरमहानगर
महानगर
 
तुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँतुम बिन जाएँ कहाँ
तुम बिन जाएँ कहाँ
 
अनेकता में एकता
अनेकता में एकताअनेकता में एकता
अनेकता में एकता
 
सर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिनसर्वे भवन्तु सुखिन
सर्वे भवन्तु सुखिन
 
तुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाहतुम्हें किसकी चाह
तुम्हें किसकी चाह
 
முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்முடிவிலே ஒரு தொடக்கம்
முடிவிலே ஒரு தொடக்கம்
 
தக்க பெயர்
தக்க பெயர்தக்க பெயர்
தக்க பெயர்
 

இரு கதைகள்

  • 1. இரு கதைகள் ஹிந்தி இலக்கியத்தில் நாவல்-பேரரசர் எனே்போற்றே்ேடும் முன் ஷி ே்பரம்சந்த் அபனக சிறு கததகள் எழுதியுள்ளார். அதவ மானசபராவர் எனே்பேயரிடே்ேட்டு ஏழு ோகங்களாக பதாகுக்கே்ேட்டுள்ளன. தான் கண் டு, பகட்டு, அனுேவித்து அறிந்த நிகழ்வுகளுக்பக கதத வடிவம் பகாடுத்துள்ளார். இது அவரது தனிச்சிறே்ோகும். அவர் உத்திரே்ரபதசத்தின் மிகே்புண் ணியபேத்திரமான வாராணசிக்கு (காசி) அருபக உள்ள “லமஹி“ எனும் கிராமத்தில் 1880ம் ஆண் டு ஜூதல மாதம் 31ம் நாள் அவதரித்தார், ஹிந்தி இலக்கியத்தத தன் ேதடே்புகளால் மிகவும் பசழுதமயாக்கி 1936ம் ஆண் டு அக்படாேர் மாதம் 8ம் நாள் இே்பூவுலதக விட்டு மதறந்தார். அவரது மதறவு ஹிந்தி இலக்கிய உலகிற்கு இட்டு நிரே்ே முடியாத பேரிழே்ோகும். விமாைா[மாற்றாந்ைாய்] - கதைச் சுருக்கம் ஒரு பசல்வந்தர் தன் மதனவி காலமான மூன் றாம் மாதபம மறுமணம் பசய்து பகாள்கிறார். தன் புது மதனவியிடம் தனக்கு மதனவி பவண் டும் என் ேதற்காக அல்ல, மிகச்சிறுவனான தன் மகனுக்கு தாய் பவண் டும்---என் ேதற்காகத்தான் அவதள மணம் புரிந்ததாகக் கூறுகிறார். அே்பேண் ணும் கணவன் பசான்னதத பதய்வ வாக்காக எண் ணி அச்சிறுவதன தன் பசாந்தே்பிள்தள போல கண் ணுக்குள் தவத்து வளர்க்கிறாள். அச்சிறுவதன அவன் தந்தத மாதல பவதளயில் பவளிபய அதழத்துச்பசல்வது வழக்கம். அவ்வாறு பசல்லும் போது ஒரு நாள் அவரது நண் ேர் ஒருவர் அச்சிறுவதனக் பகட்கிறார், ``உன் மாற்றாந்தாய் உன்தன நன் றாக கவனித்துக்பகாள்கிறாளா?`` என்று. அததக்பகட்டு அச்சிறுவன் ேதிபலதும் பசால்லாமல் அழத்பதாடங்குகிறான் . இததக்கண் டு அவன் தந்தத அதிர்ச்சி அதடகிறார். வீட்டிற்குே்போனவுடன் தன் மதனவிதய விசாரித்து தகுந்த நடவடிக்தக எடுக்கபவண் டுபமன முடிபவடுக்கிறார். ஆனால் அங்கு வீட்டு வாசலிபலபய அந்த மாற்றாந்தாய் வழிபமல் விழிதவத்து சிறுவனுக்காக காத்திருக்கிறாள். அவதனக்கண் டதும் ஓடிவந்து வாரியதணத்து முத்தமதழ போழிந்து தாமதமாக வந்ததமக்கு அன் புடன் பமன்தமயாக கடிந்துபகாண் டு இனி இே்ேடி பசய்ய பவண் டாபமனச் பசால்கிறாள். சிறுவனது தந்ததக்கு ஒன்றுபம புரியவில்தல. ஒரு நாள் அவர் மகதன தனிபய அதழத்துச்பசன்று அவன் அழுதகக்கான காரணம் பகட்கிறார். அவனும் அழுதகக்கான காரணம் கூறுகிறான் —
  • 2. ``என்தனே் பேற்பறடுத்த தாய் அன் பு மதழ போழிந்து அருதமயாக என்தனே் பேணி வளர்த்தாள். அவள் என்தனே் பிரிந்து போய்விட்டாள். இந்த அம்மா எே்போதுபமன்தனே் ேற்றிய கவதலயிபலபய காலம் கழிக்கிறாள். எனக்கான எல்லா பவதலகதளயும் தாபன பசய்கிறாள். அந்த அம்மாதவே்போலபவ இந்த அம்மாவும் என்தனே்பிரிந்து போய் விடுவாபளா என எண் ணி தான் அழுகிபறன் …….” என்று. இததக்பகட்ட அந்த தந்தத திதகத்துே்போகிறார். ஆண் டவன் நடக்கே்போவதத அந்தச்சிறுவன் வாயிலிருந்து பவளிே்ேடுத்தினாபனா என்னபவா. இந்த அம்மாவும் சீக்கிரபம பநாய் வாய்ே்ேட்டு ேடுத்த ேடுக்தகயாகி விட்டாள். அே்போதும் அவதனே்ேற்றிபய கவதலே்ேடுகிறாள். அவன் ேயந்தது போலபவ நடந்து விடுகிறது. காலன் அவதளக் கவர்ந்பதடுத்துே்போய் விடுகிறான் . அச்சிறுவன் கண் களிலிருந்து ஒரு பசாட்டுக்கண் ணீர் கூட வரவில்தல. அவன் அழவில்தல. அவன் பசான்ன விளக்கம்…… பேரும் தத்துவமாகும்--- பேரியவர்களால் கூட புரிந்து பகாள்ள முடியுமா என் ேது சந்பதகம் தான் . “என்னிடம் இருந்ததத இழந்துவிடு பவபனா என ேயந்து, வருந்தி அழுபதன் . தற்போது இனி இழே்ேதற்கு என்னிடம் ஒன்றுபம இல்தல. நான் ஏன் , எதற்காக இனி அழபவண் டும் ?” என் மனதத பநகிழதவத்து, கண் கதளக்குளமாக்கிய கததகளில் இது ஒன்று. ஈை் காஹ் – கதைச் சுருக்கம் தந்தத—தாய் இருவதரயும் ேறிபகாடுத்து திக்கற்று நிற்கும் 5 வயது சிறுவன் ஹமீதத அவனது வயதான ோட்டி ஏதழயாக இருந்தாலும் ோசத்ததக்பகாட்டி அருதமயாக வளர்க்கிறாள். பேரன் மனம் பநாகக்கூடாது எனக் கருதி --- அவன் தந்தத எங்பகா பதாதல தூரத்து ஊருக்கு சம்ோதிக்கே் போயிருே்ேதாகவும், தாய் அவனுக்காக ஆண் டவனிடம் விதலமதிே்ேற்ற போருட்கதள பகட்டு வாங்கிவரே் போயிருே்ேதாகவும்……. போய் பசால்லி நம்ேதவக்கிறாள். வறுதம வாட்டினாலும் பேரனுக்குத் பதரியாமல் ோர்த்துக்பகாள்கிறாள். இதற்கிதடபய இஸ் லாமியர்களுக்கான ஈத் [ ேண் டிதக ] திருநாள் வருகிறது. சிறுவர்களும், பேரியவர்களும் அன்று ஈத்காஹ் பசன்று பதாழுதக நடத்திே்பின் கதடகளுக்குச் பசன்று தத்தமக்கு பவண் டிய போருட்கதள வாங்கிக்பகாண் டு சந்பதாஷமாக வீடு திரும்புவர். ோவம்………ஹமீத்………அவனுக்கு நண் ேர்கதளத் தவிர உறவினர் பவறு
  • 3. யாருமில்தல. அவர்கபளாடு தான் அவன் ஈத்காஹ் பசல்லபவண் டும். ோட்டி அவனுக்காக மிக சிரமே்ேட்டு மூன்று தேசா ேணம் பசர்த்து தவத்திருக்கிறாள். அவளுக்குத் பதரியும் ஈத்காஹ் அருபக விதவிதமான போருட்கள் விற்ேதன பசய்வார்கபளன்று. ஹமீதின் நண் ேர்கள் நிதறயே் ேணம் எடுத்துச்பசல்வார்கள். ஆனால் என்ன பசய்வது? மூன்று தேசாவில் தான் அவன் ேண் டிதகக் பகாண் டாட பவண் டும். அதர மனபதாடு அபநக முதற அறிவுதர கூறி அவதன வழி அனுே்பி தவக்கிறாள். அவனும் நண் ேர்கபளாடு புறே்ேட்டுச் பசல்கிறான் . பவயிலில் பநடுந்தூரம் நடந்து சிறுவர்கள் ஈத்காஹ் பசன் றதடகின் றனர். அங்பக ஒரு ேக்கம் அழகழகான போம்தமக் கதடகள், மறு புறம் மூக்தகத் துதளக்கும், நாவில் நீ ர் ஊற தவக்கும், மணமும்—சுதவயும் பகாண் ட தின் ேண் டக்கதடகள், விதளயாட்டுே் போருட்கதளே் ேற்றி பசால்லபவ பததவயில்தல. ஆஹா! மனம் அதவகதள விட்டு அகலபவ மறுக்கிறபத ! நண் ேர்கள் யாவரும் கதடகதள பநாக்கிே் ேதட எடுக்கிறார்கள். ஹமீத் தனித்து நிற்கிறான் . விரும்பினாலும் அவனால் அவர்கதளே் போல ஒன்றும் வாங்க முடியாது. அவன் தன் மனபதாடு பசால்கிறான் ……..இனிே்பு சாே்பிடுேவர்களுக்கு வயறு வலிக்கே்போகிறது, ேற்களும் பசாத்ததயாகலாம். சிலர் போம்தமகள் வாங்குகிறார்கபள……! விழுந்தால் உதடந்துவிடுபம……! விதளயாட்டுே் போருட்களுக்கும் அந்த கதி தான் ஏற்ேடே்போகிறது ……… யபதச்தசயாக அவனது ோர்தவ இரும்புக்கதட மீது விழுகிறது. அங்பக ேரே்பி தவக்கே்ேட்டுள்ள போருட்களின் நடுபவ ஒரு சிம்டாதவ அவன் ோர்க்கிறான் . உடபன அவன் கண் முன் ோட்டி பதான்றுகிறாள். ஒவ்பவாரு நாளும் தணலின் மீது பராட்டிதயே் போட்டு எடுக்கும் போது அவள் தன் விரல்கதள சுட்டுக் பகாண் டு கஷ் டே்ேடுகிறாபள……. சிம்டா வாங்கிக்பகாண் டு போய்க் பகாடுத்தால் எவ்வளவு சந்பதாஷே்ேடுவாள்……. என நிதனக்கிறான் . ஆனால் கதடக் காரன் அதிக விதல பசால்கிறான் . அவனிடம் இருே்ேபதா மூன் பற மூன்று தேசாக்கள். ஒரு வழியாக எே்ேடிபயா அதத வாங்கி விடுகிறான் . எல்லாே் ேணத்ததயும் பசலவழித்துவிட்டு நண் ேர்கள் அவனிடம் வருகின் றனர். அவன் தகயில் இரும்பு சிம்டாதவே் ோர்த்து அடக்கமுடியாமல் சிரிக்கின் றனர். உடபன அவன் ேதிலளிக்கிறான் . நீ ங்கள் சாே்பிட்ட தின் ேண் டங்கள் இே்போது காணாமல் போய் விட்டன. உங்கள் போம்தமகள் கீபழ விழுந்தால் உதடந்துவிடும். ஆனால் என் சிம்டா பதாள் மீது தவத்தால் துே்ோக்கி போல் இருக்கும். தககளில் இருந்தால் ஆயுதமாகே்ேயன் ேடும். மதழயில் நதனந்தால் உங்களுதடய போம்தமகதளே் போல் நிறம் மங்காது. இது உங்கள் போருட்களின் மீது விழுந்தால் அதவகள் தான் உதடந்து விடும்.
  • 4. இதற்கு ஒன்றுபம ஆகாது, இே்போது பசால்லுங்கள்—“உங்கள் போருட்கள் சிறந்ததவயா அல்லது என் சிம்டா சிறே்புதடயதா?” நண் ேர்களுக்பகல்லாம் ஹமீதின் பகள்வியும், தர்க்கமும் நியாயமாகபவ ேட்டன. உடபன அவர்கள் அவனிடம் தத்தம் போருட்கதள விதளயாடக்பகாடுத்து, சிம்டாதவ பதாள் மீதும், தககளிலும் தவத்து மகிழ்கின் ற்னர். ஒரு வழியாக சமபயாசிதமாகே் பேசி, தன்தன உயர்ந்தவன் என நிரூபித்து விட்டான் ஹமீத். மாதல பநரத்தில் தான் அவர்களால் அங்கிருந்து திரும்பி வர முடிந்தது. ோட்டி சிம்டாதவே் ோர்த்து எவ்வளவு சந்பதாஷே் ேடுவாள் என கற்ேதனயில் மூழ்கிய வண் ணம் அவன் ததரயில் கால் ோவாமல் ஓடிவருகிறான் . ோட்டி அவன் வருதகக்காக வாயிலில் காத்துக் பகாண் டிருக்கிறாள். ஏன் இவ்வளவு தாமதபமனக்பகட்டு அன் ோக அதணத்துக்பகாள்கிறாள். அதன் பின் அவன் தகயிலிருந்த சிம்டாதவே்ோர்த்து திதகத்து, கடிந்துபகாள்கிறாள். ஏன் தின் ேண் டம் ஒன்றும் வாங்காமல், போம்தமபயான்றும் வாங்காமல் இந்த இரும்தே வாங்கிவந்தாபயனக் பகாபித்துக் பகாள்கிறாள். தன்தனே் புகழாமல் ோட்டி தவகிறாபள என ஹமீத் வருந்தி, அழுகிறான் , பிறகு தான் அதத வாங்கி வந்த காரணத்ததக் கூறுகிறான் . அததக்பகட்ட ோட்டி அவதன ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து, ஆசிகள் ேல கூறி ஆண் டவனிடம் அவதன நலமாக நீ டூழி வாழதவக்க பவண் டிக்பகாள்கிறாள். அந்தச் சிறுவனுதடய தன்னலமற்ற உண் தமயான ோசம் எவ்வளவு உயர்ந்தது, அவன் வயதில் சிறியவன் ஆயின் மனத்தளவில் மிகமிகே் பேரியவன் . இவ்விரு கததகதளயும் ேடிே்பிக்கும்போது என் பனாடு என் மாணவர்களும் கண் கலங்கியதும், உணர்ச்சி வசே்ேட்டதும், வாழ்நாள் உள்ளளவும் என்னால் மறக்கமுடியாத பதான் றாகும். அன்தறயக்குடும்ே சூழ்நிதலயும், ேழக்க-வழக்கங்களும் முற்றிலும் பவறானதவயாக இருந்தன. பசாந்த ேந்தங்கள், பேரியவர்கள்----- அக்கம்ேக்கத்தினர் அதனவரிடமும் ேற்று, ோசம், அன் பு, மரியாதத, ேண் பு, ேரிவு சுயநலமில்லாத பேரிய, நல்லமனது ஆகிய நற்ேண் புகளதனத்தும் குடிபகாண் டிருந்தன. அே்போதும் சகுனிகளும்— பகௌரவர்களும் இருக்கத்தாபன பசய்தார்கள்? எனக்பகட்காதீர்கள். அவர்கள் விழுக்காடு மிகக்குதறவு. மற்றவர்கள் அதாவது பேரும்ோன்தமயினர் ஆண் டவதனயும் உள்ளுணர்தவயும் மதித்து நல்வழி நடந்தனர். இன்தறய மனிதர்களில் அபனகர் மாறிவிட்டனர். ஆகபவதான் முதிபயார் இல்லங்களும் , ஆதரவற்பறார் எண் ணிக்தகயும் பேருகிவிட்டன. தமது குழந்ததகதள வீட்டுே் பேரியவர்களிடம் பநருங்கவிடுவதில்தல. கணவன் வீட்டாபரன் றால்-----அபநக காத தூரம். அவர்கள் உறவினர்கபள அல்ல. இே்ேடி வளரும் குழந்ததகளின் உள்ளத்தில் நச்சுத்தன்தம
  • 5. குடிபகாள்ளுமா அல்லது அமுது இருக்குமா? எல்லா நற்குணங்கதளயும் எழுத்து வடிவில் மட்டுபம ோர்க்க முடிகிறது, இயல்பு வாழ்க்தகயில் அல்ல. மனிதர்கள் மனது மாறினாலன் றி கடந்து - காணாமல் போன போற்காலத்தத அடுத்து முயன் றாலும் திரும்ேக் பகாண் டுவர முடியுமா என் ேது பகள்விக்குறியாகபவ இருக்கும் என்று எண் ணுகிபறன் !!!............